கோமா ‌நிலை‌யி‌ல் ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜி‌த்!

சனி, 17 மே 2008 (13:35 IST)
கவலை‌க்‌கிடமான ‌நிலை‌யி‌லமரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌‌யி‌னமூ‌த்தலைவ‌ர் ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ஙசு‌ர்‌ஜி‌த் கோமா‌வை அடை‌ந்தா‌ர்.

த‌ற்போது 92 வயதாகு‌மஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ஙசு‌ர்‌ஜி‌தசுவாச‌ககோளாறகாரணமாகட‌ந்த 6 ஆ‌மதே‌தி நொ‌ய்டமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌லஇ‌ன்றகாலஅவ‌ரசுய‌நினைவஇழ‌ந்ததாசு‌‌ர்‌ஜி‌த்‌தி‌ற்கு‌ச் ‌சி‌கி‌ச்சஅ‌ளி‌த்தவரு‌மமரு‌த்துவ‌ரபுருஷோ‌த்த‌மலா‌லதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

"சு‌ர்‌ஜி‌‌த்‌தி‌ன் ‌நிலஇ‌ன்னு‌மகவலை‌க்‌கிடமாகவஉ‌ள்ளது. அவரதமு‌க்‌கிஉறு‌ப்‌புக‌ளஇ‌ன்னு‌மஇய‌ங்கு‌கி‌ன்றன. மூளை‌சசெய‌ல்பாடு‌மந‌ன்றாகவஉ‌ள்ளது. ஆனா‌லஅவ‌ரசுய‌நினைவஇழ‌ந்து‌வி‌ட்டா‌ர்." எ‌‌ன்றா‌ரஅவ‌ர்.

மு‌ன்னதாக, கோவை‌யி‌லநட‌‌ந்மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌ன் 19 ஆவதஅ‌கிஇ‌ந்‌திமாநா‌ட்டி‌லதே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்பு‌திஅர‌சிய‌லதலைமை‌‌ககுழு‌வி‌லசு‌ர்‌‌ஜி‌தஅவரதஉட‌ல்‌நிலகரு‌தி சே‌ர்‌க்க‌ப்ப‌ட‌வி‌ல்லை.

அதநேர‌த்‌தி‌லக‌ட்‌சி‌யி‌னபு‌திம‌த்‌திய‌‌ககுழு‌வி‌‌ற்கு ‌சிற‌ப்பஅழை‌ப்பாளராஅவ‌ரதே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்