ஜெய்ப்பூரில் ஊரடங்கு உத்தரவு!
புதன், 14 மே 2008 (12:36 IST)
ஜெய்ப்பூரில ் நேற்ற ு இரவ ு நடத்தப்பட் ட தொடர ் குண்டுவெடிப்ப ை தொடர்ந்த ு அங்க ு ஊரடங்க ு உத்தரவ ு பிறப்பிக்கப்பட்டுள்ளத ு. ராஜஸ்தான ் மாநிலம ் ஜெய்ப்பூரில ் நேற்ற ு 7.40 மணிக்க ு 7 இடங்களில ் குண்டுகள ் வெடித்தத ு. தீவிரவாதிகள ் நடத்தி ய இந் த திடீர ் தாக்குதலில ் பொத ு மக்கள ் 80 பேர ் பலியானார்கள ். 200 க்க ு மேற்பட்டோர ் ப டுகாயமடைந்தனர். வழிபாட்ட ு தலங்கள ், மார்க்கெட ் மற்றும ் மக்கள ் அதி க நடமாட்டம ் உள் ள பகுதிகளில ் இந் த தாக்குதல ் நடத்தப்பட்டத ு. இதனால ் மாநிலம ் முழுவதும ் பதற்றம ் ஏற்பட்டுள்ளத ு. அசம்பாவிதம ் ஏதும ் நிகழாமல ் இருக் க காவல்துறையினர ் ரோந்த ு சுற்ற ி வருகின்றனர ். இந் த நிலையில ் அசம்பாவிதம ் ஏதும ் நடக்காமல ் இருக் க ஜெய்ப்பூரில ் ஊரடங்க ு உத்தரவ ு பிறப்பிக்கப்பட்டுள்ளத ு. இந்த ஊரடங்கு உத்தரவை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பிறப்பித்திருப்பதாக கூறிய மாவட்ட ஆட்சியர் அகில் அரோரா, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இது நடைமுறையில் இருக்கும் என்றார். லால் கோத்தி, ஆதர்ஷ் நகர், டிரான்ஸ்போர்ட் நகர், மானக் சௌக், சுபாஷ் சௌக், ராம் கஞ்ச் கல்தா கேட், பிரம்மபுரி, பத்தா பாஸ்தி, கோட்வாலி, நஹர்கார், சஞ்சய் சர்க்கிள், ஜாலுபுரா, ஹஸன்புரா சௌகி ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பலியானோர்கள ் இறுத ி ஊர்வலம ் நடத்த அனுமத ி அளிக்கப்பட்டுள்ளத ு.
செயலியில் பார்க்க x