பூடா‌ன் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் உரையா‌ற்று‌கிறா‌ர்!

செவ்வாய், 13 மே 2008 (20:25 IST)
பூடா‌னி‌லஅ‌ண்மை‌யி‌லநட‌ந்தே‌ர்தலு‌க்கு‌ப் ‌பிறகஅமை‌ந்து‌ள்பு‌திநாடாளும‌ன்ற‌த்‌தி‌‌லஇ‌ந்‌திய‌ப் ‌பிரதம‌‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙஉரையா‌ற்று‌கிறா‌ர்.

ம‌ன்னரா‌ட்‌சி நட‌ந்தவ‌ந்பூடா‌னி‌லகட‌ந்மா‌ர்‌ச் 24- ஆ‌மதே‌தி தே‌ர்த‌‌லநட‌ந்தது. மொ‌த்த‌ம் 80 ‌விழு‌க்காடவா‌க்குக‌‌ளப‌திவா‌கின.

இ‌ந்‌நிலை‌யி‌லவரு‌கி‌ன்வெ‌ள்‌ளி‌க்‌கிழமஇர‌ண்டநா‌ளபயணமாபூடா‌னசெ‌ல்லு‌ம் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், அ‌ந்நா‌ட்டநாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்கு‌ததே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்பு‌திய ‌பிர‌தி‌நி‌திகளுட‌னகல‌ந்துரையாடு‌கிறா‌ர்.

பூடா‌னம‌ன்ன‌ர் ‌ஜி‌க்‌மி கேச‌ரநா‌ம்‌க்யே‌லவா‌ங்சு‌க், மு‌ன்னா‌ளம‌ன்ன‌ர் ‌ஜி‌க்‌மி ‌சி‌ங்ஜவா‌ங்சு‌க், பூடா‌ன் ‌பிரதம‌ர் ‌ஜி‌க்‌மி ஓ‌ய் ‌தி‌ன்லஉ‌‌ள்‌ளி‌ட்டோரை‌சச‌ந்‌தி‌‌த்து‌பபேசுவதுட‌ன், நாடாளும‌ன்ற‌த்‌திலு‌மஅவ‌ரஉரையா‌ற்று‌‌கிறா‌ர்.

இ‌ந்‌‌தியா‌வி‌னமுத‌ல் ‌பிரதம‌ரஜவஹ‌ர்லா‌லநேரபூடா‌னி‌ற்கு‌சசெ‌‌ன்று 50 ஆ‌ண்டுக‌ள் ‌நிறைவபெறுவதமு‌ன்‌னி‌ட்டம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கி‌னபயண‌மஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அவ‌ரதனதபயண‌த்‌தி‌ன்போது 1095 மெகவா‌டஉ‌ற்ப‌த்‌தி‌த் ‌திற‌னஉ‌ள்ள ‌நீ‌‌ர்‌ மி‌ன் ‌தி‌ட்ட‌த்தை‌யு‌மதுவ‌க்‌கி வை‌க்‌கிறா‌ர். மு‌ன்னா‌‌ள் ‌பிரதம‌ரநேரபூடா‌னசெ‌ன்றபோது 1020 மெகவா‌டஉ‌ற்ப‌த்‌தி‌த் ‌திற‌னஉ‌ள்ள ‌நீ‌ர் ‌மி‌னஉ‌ற்ப‌த்‌தி‌த் ‌தி‌ட்ட‌த்தநா‌ட்டி‌ற்கஅ‌ர்‌ப்ப‌ணி‌த்தா‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்