அயல்நாடு வாழ் இந்தியர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க முடியாது: உச்ச நீதிமன்றம்!
செவ்வாய், 13 மே 2008 (17:27 IST)
இந்தியர்கள ் அயல்நாடுகளில ் வாழும்போத ு அவர்களின ் அடிப்பட ை உரிமைகளைத ் தங்களால ் பாதுகாக் க முடியாத ு என்ற ு உச் ச நீதிமன்றம ் கூறியுள்ளத ு. ஃபிரான்சில ் வசிப்பவர்கள ் தங்களின ் மதச ் சின்னங்கள ை வெளிப்படையா க அணிவதற்குத ் தட ை விதிக் க அந்நாட்ட ு அரச ு முடிவ ு செய்துள்ளத ு. இதன்பட ி சீக்கியர்கள ் தலைப்பாக ை அணிவதற்கும ் தட ை விதிக்கப்படும ். இத ை எதிர்த்த ு சிங ் சட் ட அறக்கட்டள ை என் ற அமைப்பின ் சார்பில ் உச் ச நீதிமன்றத்தில ் வழக்குத ் தொடரப்பட்டுள்ளத ு. அதில ், " தலைப்பாக ை அணிவத ை ஃபிரான்ஸ ் சட்டம ் தட ை செய்வத ு, அந்நாட்டில ் வாழும ் இந்தியர்களா ன சீக்கியர்களின ் அடிப்பட ை உரிமைய ை மீறுவதாகும ். அயல்நாட்ட ு மண்ணில ் உரிமைகளைப ் பாதுகாப்பத ு இங்குள் ள அரசின ் கடமையாகும ். இந்தியக ் குடிமக்கள ் இந்தியாவில ் வசித்தாலும ் அயல்நாடுகளில ் வசித்தாலும ் அவர்களின ் அடிப்பட ை உரிமைகளைப ் பாதுகாக் க மத்தி ய அரச ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ்" என்ற ு கூறப்பட்டுள்ளத ு. இவ்வழக்க ை விசாரித் த தலைம ை நீதிபத ி க ே. ஜ ி. பாலகிருஷ்ணன ் தலைமையிலா ன முதன்ம ை அமர்வ ு, " ஃபிரான்ஸ ் சட்டத்திற்க ு எதிரா க ஏதாவத ு கோரிக்க ை இருந்தால ் அந்நாட்டில ் உள் ள நீதிமன்றங்கள ை நாடலாம ். ஐரோப்பி ய நீதிமன்றத்திற்கே ா சர்வதே ச நீதிமன்றத்திற்கே ா செல்லலாம ். எங்களால ் குடிமக்களின ் அடிப்பட ை உரிமைகள ை இந்தி ய எல்லைக்குள்தான ் பாதுகாக் க முடியும ். அயல்நாட்ட ு மண்ணில ் அடிப்பட ை உரிமைகளைப ் பாதுகாக் க முடியாத ு" என்ற ு கூறியத ு. அதற்குச ் சீக்கி ய அமைப்பின ் சார்பில ் ஆஜரா ன வழக்கறிஞர ், " அயல்நாடுகளுக்க ு புலம்பெயர்ந்த ு உள் ள இந்தியர்களின ் பண்பாட்ட ு நலன்கள ், மதம ் சார்ந் த நலன்களைப ் பாதுகாக்கும ் வகையில ் மத்தி ய அரச ு தலையிட்ட ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ்" என்றார ். அதற்க ு, இந் த விடயத்த ை ஃபிரான்ஸ ் அதிகாரிகளிடம ் மத்தி ய அரச ு எடுத்துச ் செல்லலாம ் என் ற நீதிமன்றம ், உத்தரவ ு எதையும ் பிறப்பிக்கவில்ல ை.
செயலியில் பார்க்க x