ந‌‌ந்‌தி‌கிரா‌ம்: ‌வி‌ரிவான அ‌றி‌க்கை கோ‌ரியது ம‌த்‌திய அரசு!

திங்கள், 12 மே 2008 (19:06 IST)
மே‌ற்குவ‌ங்மா‌நில‌மந‌ந்‌தி‌கிரா‌மி‌லஉ‌ள்ளா‌ட்‌சி‌ததே‌ர்த‌லி‌ன்போதநட‌ந்வ‌ன்முறை‌சச‌ம்பவ‌ங்க‌ளதொட‌ர்பாஅ‌ம்மா‌நிஅர‌சிட‌மஇரு‌ந்தம‌த்‌திஉ‌ள்துறஅமை‌ச்சக‌‌ம் ‌வி‌ரிவாஅ‌றி‌க்ககோ‌ரியு‌ள்ளது.

மே‌ற்குவ‌ங்மா‌நில‌த்‌தி‌லமுத‌லக‌ட்உ‌ள்ளா‌ட்‌சி‌ததே‌ர்த‌லந‌‌்‌தி‌கிரா‌மஉ‌ள்‌ளி‌ட்ட 5 மாவ‌‌ட்ட‌ங்க‌ளி‌லநட‌ந்தது. இதமு‌ன்‌னி‌ட்டந‌‌ந்‌தி‌கிரா‌‌மி‌லஏராளமாம‌த்‌திய ‌ரிச‌ர்‌வகாவ‌ல‌ர்க‌ளகு‌வி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌லமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌ததொ‌ண்ட‌ர்களு‌க்கு‌ம், ம‌த்‌திய ‌ரிச‌ர்‌வகாவல‌ர்களு‌க்கு‌மஇடை‌யி‌லமோத‌லவெடி‌த்தது. அ‌ப்போதபெ‌ணஒருவரம‌த்‌திய ‌ரிச‌ர்‌வகாவல‌ர்க‌ளமானப‌ங்க‌ப்படு‌‌த்‌தின‌ர்.

இ‌ச்ச‌ம்பவ‌த்தஆ‌ங்‌கில‌ததொலை‌க்கா‌ட்‌சி ஒ‌ன்றஒ‌ளிபர‌ப்‌பிய ‌நிலை‌யி‌ல், அ‌ப்படியொரச‌ம்பவமநட‌க்க‌வி‌ல்லஎ‌ன்றம‌த்‌திய ‌ரிச‌ர்‌வகாவ‌ல்படி.ஐ.‌ி. மறு‌த்தா‌ர்.

பெ‌ணமானப‌ங்க‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ச‌ம்பவ‌த்தஅடு‌த்தந‌ந்‌தி‌கிரா‌மி‌லபத‌ற்ற‌மஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது. இ‌ச்ச‌ம்பவ‌மகு‌றி‌த்து‌ம், அத‌ற்கு‌ப் ‌பி‌‌ந்தைய ‌நிலகு‌றி‌த்து‌மமுழுமையாஅ‌றி‌க்கஅ‌ளி‌க்கு‌மாறமே‌ற்குவ‌ங்அரசம‌த்‌திஉ‌ள்துறஅமை‌ச்ச‌க‌மகே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்