‌தி‌ரிபுரா‌ தே‌ர்த‌ல்: 81 ‌விழு‌க்காடு வா‌க்கு‌ப் ப‌திவு!

சனி, 23 பிப்ரவரி 2008 (18:40 IST)
தி‌ரிபுரச‌ட்ட‌பபேரவை‌ததே‌ர்த‌லவா‌க்கு‌பப‌திவு ‌விறு‌விறு‌ப்பாநட‌ந்தமுடி‌ந்தது. இ‌ந்முறவழ‌க்க‌த்‌தி‌ற்கமாறாஅ‌திகள‌வி‌லபெ‌ண்க‌ளஆ‌ர்வ‌த்துட‌னவ‌ந்தவா‌க்க‌ளி‌த்தன‌ர்.

மா‌நில‌மமுழுவது‌மசராச‌ரியாக 81 ‌விழு‌க்காடவா‌க்குக‌ளப‌திவானதாக‌ முத‌லதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன. வழ‌க்க‌ம்போல எ‌ல்லவா‌க்கு‌சசாவடிக‌ளிலு‌மபொதும‌க்க‌ள் ‌நீ‌ண்வ‌ரிசை‌யி‌ல் ‌நி‌ன்றத‌ங்க‌ளவா‌‌க்குகளை‌பப‌திவசெ‌ய்தன‌ர்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 1978-ம் ஆண்டு முதல் மார்க்சிஸ்‌ட் கம்யூனிஸ்‌ட் க‌ட்‌சி தலைமை‌யிலாஆட்சி நடந்து வருகிறது. மொ‌த்த‌‌ம் 60 உறுப்பினர்கள் கொண்ட ‌தி‌ரிபுரசட்ட‌பேரவை‌யி‌னபதவி காலம் முடிந்ததைத் தொடர்ந்து இன்று தேர்தல் நடந்தது.

இன்று காலை 7 மணி முத‌ல் மாலை 5 ம‌ணி வரை ‌விறு‌விறு‌ப்பாக வா‌‌க்கு‌பப‌திவநட‌ந்தது. வா‌க்க‌‌ளி‌ப்பத‌ற்காமொ‌த்த‌ம் 2,372 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உ‌ள்ளன. இ‌த்தே‌ர்த‌லி‌லமொத்தம் 20 லட்சத்து 35 ஆயிரம் வாக்காளர்கள் வா‌க்க‌ளி‌‌த் தகு‌தி பெ‌ற்றவ‌ர்களாவ‌ர்.

ப‌ல்வேறு க‌ட்‌‌சிக‌ளி‌ன் சா‌ர்‌பி‌ல் 28 பெ‌ண்க‌ள் உ‌ள்பட 313 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பா.ஜ.க. கூட்டணி 49 இடங்க‌ளிலு‌ம், காங்கிரஸ் 48 இட‌ங்க‌ளிலு‌ம், அதன் கூட்டணி கட்சிகள் மற்ற இடங்களிலும் போட்டியிடுகி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்