வெ‌ள்ள‌த் தடு‌ப்‌பி‌ற்கு ரூ.8,000 கோடி ஒது‌க்‌கீடு: ம‌த்‌திய அரசு!

புதன், 20 பிப்ரவரி 2008 (17:27 IST)
நமதநா‌ட்டி‌லமழை‌ககால‌ங்க‌ளி‌லவெ‌ள்ள‌‌ததடு‌‌ப்பநடவடி‌க்கைகளு‌க்காக 11 ஆவதஐ‌ந்தா‌ண்டு‌த் ‌தி‌ட்ட‌ கால‌த்‌தி‌லூ.8,000 ஆ‌யிர‌மகோடியஒது‌க்ம‌த்‌திஅரசஅனும‌திய‌ளி‌த்து‌ள்ளது.

நமதநாட்டின் ப‌ல்வேறபகு‌திக‌‌ளி‌லஒ‌வ்வொரஆ‌ண்டு‌மஏ‌ற்படு‌மமழை, வெள்ளத்தால் சேதம் ஏற்படுகிறது. இதஈடுக‌ட்மத்திய அரசு நிவாரணம் வழங்குகிறது. இத‌ன்படி அடுத்து வரவிருக்கும் 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.8,000 கோடியை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தின்படி, ஆறுகளில் வெள்ளப் பெருக்கைத் தடுக்கவும், வடிகால் வசதியை மேம்படுத்தவும், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்யவும் மாநில அரசுகளுக்கு தேவையான உதவியை மத்திய அரசு செய்யும் எ‌ன்றஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

கங்கை, பிரம்ம புத்திரா ஆறுகளில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்ட பணிகளும் நிறைவேற்றப்படும் என்று‌அவ‌‌ர்க‌ளகூ‌றின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்