பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காட்டைத் தொடும்: பிரதமர் நம்பிக்கை!
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (12:04 IST)
உலகச ் சந்தையில ் ஏராளமா ன மாற்றங்கள ் ஏற்பட்ட ு வந்தாலும ், நமத ு உள்நாட்ட ு உற்பத்த ி வளர்ச்ச ி விகிதம ் அதிகரித்த ு, பொருளாதா ர வளர்ச்ச ி 9 விழுக்காட்டைத ் தொடுவதற்கா ன வாய்ப்புகள ் அதிகம ் உள்ள ன என்ற ு பிரதமர ் மன்மோகன ் சிங ் நம்பிக்க ை தெரிவித்தார ். இத ு குறித்த ு, புத ு டெல்லியில ் நடந் த தொழிலதிபர்கள ் கூட்டமைப்புக ் கூட்டத்தில ் அவர ் பேசுகையில ், " உலகச ் சந்தையின ் மாற்றங்களால ் நமக்க ு ஏற்படும ் பாதிப்புகள ் கவல ை அளிக்கிறத ு. அந் த மாற்றங்களைச ் சமாளித்த ு பாதிப்புகளைக ் குறைக்கும ் வழிகள ் குறித்துத ் திட்டமிட்ட ு வருகிறோம ். வணிகம ் மற்றும ் நிதித்துற ை அமைச்சர்கள ் அதற்கா ன வழிமுறைகள ை ஆராய்ந்த ு வருகின்றனர ். உலகச ் சந்தையில ் ஏற்படும ் பாதிப்புகளால ் நமத ு பொருளாதா ர வளர்ச்ச ி 9 விழுக்காட்டைத ் தொடுவதில ் சிக்கல ் ஏற்படும ் என்பதற்க ு எந் த ஆதாரமும ் இல்ல ை" என்றார ். பணவீக்கத்தைக ் கட்டுப்படுத்த ி அத்தியாவசியப ் பொருட்களின ் வில ை உயர்வைத ் தவிர்ப்பதற்கா ன நடவடிக்கைகள ் எடுக்கப்பட்ட ு வருவதாகக ் குறிப்பிட் ட பிரதமர ், பணக்காரர்கள ை வி ட ஏழைகளைத ் தான ் வில ை உயர்வ ு அதிகம ் பாதிக்கும ் என்பதால ், அவர்களைப ் பாதுகாக்கும ் நடவடிக்கைகள ை அரச ு நிச்சயம ் மேற்கொள்ளும ் என்ற ு உறுதியளித்தார ். பெட்ரோலியப ் பொருள்களின ் வில ை உயர்வ ு பற்றிக ் கேட்டதற்க ு, " பெட்ரோல ், டீசல ் ஆகியவற்றின ் வில ை மிகக ் குறைந் த அளவுக்க ு உயர்த்தப்பட்டுள்ளத ு. விலைய ை உயர்த்தாமல ் மானியத்த ை தொடர்ந்த ு அதிகரித்துக்கொண்ட ே சென்றால ் நாட்டின ் நிதிநிலைம ை பாதிப்புக்குள்ளாகிவிடும ். சர்வதே ச அளவில ் கச்ச ா எண்ணெயின ் வில ை உயர்ந்துகொண்ட ே செல்கிறத ு. எனவ ே பெட்ரோல ், டீசல ் விலைய ை உயர்த்தவேண்டி ய கட்டாயம ் ஏற்பட்டத ு. இதைத ் தவிர்க் க இயலாத ு" என்றார ் மன்மோகன ் சிங ்.
செயலியில் பார்க்க x