மு‌ம்பை கு‌ண்டு வெடி‌ப்பு வழ‌க்‌கு: டைக‌ர் மேம‌ன் உற‌வின‌ர்களு‌க்கு ‌பிணை மறு‌ப்பு!

செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (14:45 IST)
மு‌ம்பை தொட‌ர் கு‌ண்டு வெடி‌ப்பு வழ‌க்‌கி‌ல் டைக‌ர் மேம‌னி‌ன் உற‌வின‌ர்களு‌க்கு‌ப் ‌பிணைய ‌விடுதலை வழ‌ங்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் மறு‌த்து‌வி‌ட்டது.

கட‌ந்த 1993 ஆ‌மஆ‌ண்டந‌டை‌ப்பெ‌ற்மு‌ம்பை‌ கு‌ண்டவெடி‌ப்பவழ‌க்கச‌ம்ம‌ந்தமாதடா ‌நீ‌திம‌ன்ற‌த்தா‌லஆயு‌ளத‌ண்டனை வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ ‌சிறை‌யி‌லஉ‌ள்ள ‌நிழ‌லஉலபய‌ங்கரவா‌தி டைக‌ரமேம‌னி‌னத‌ம்‌பி யூசு‌‌பமேம‌ன், டைக‌ரமேம‌னி‌னம‌ற்றொரசகோதரராசுலைமா‌னமேம‌னி‌னமனை‌வி ரூ‌பினஆ‌கியோ‌ர் ‌பிணைய ‌‌விடுதலை கே‌ட்டு‌த் தா‌க்க‌லசெ‌ய்மனுவை ‌நிராக‌ரி‌த்து உ‌ச்ச ‌‌நீதிம‌ன்ற‌‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

மு‌ம்பகு‌ண்டவெ‌டி‌‌ப்பவழ‌க்‌கி‌லரூ‌பினா, யூசு‌பமேம‌னஆ‌கியோ‌ரு‌க்கச‌தி‌த் ‌தி‌ட்ட‌ம் ‌தீ‌ட்டுத‌ல், ச‌தி‌க்கஉட‌ந்தையா‌யிரு‌த்த‌லஆ‌கிகு‌ற்ற‌ங்க‌ளி‌ன் ‌கீ‌ழதடா ‌நீ‌திம‌ன்ற‌மஆயு‌ளத‌ண்டனை ‌‌வி‌தி‌த்‌திரு‌ந்த‌து. இ‌ந்வழ‌க்‌கி‌லத‌ங்களை ‌பிணை‌யி‌ல் ‌விடுதலசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்று‌ம், தடா ‌நீ‌திம‌ன்ற‌மவழ‌ங்‌கிய ‌தீ‌ர்‌ப்பை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரியு‌ம் உ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லமனதா‌க்க‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இ‌ம்மனுவை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌திக‌ளரூ‌பினா‌வி‌னமனுவை‌தத‌ள்ளபடி செ‌ய்உ‌த்தர‌வி‌ட்டதோடு, யூசு‌பமேம‌னி‌னமனநல‌த்தசோதனசெ‌ய்மரு‌த்துவ‌ரகுழுவை ‌நிய‌மி‌க்கவு‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளன‌ர்.

கட‌ந்த 1993 ஆ‌மஆ‌ண்மு‌ம்பகு‌ண்டவெடி‌ப்பவழ‌க்‌கி‌னமு‌க்‌கிகு‌ற்றவா‌‌ளியாடைக‌ரமேம‌னி‌னத‌ம்‌பி சுலைமா‌னமேம‌னி‌னமனை‌வியாரூ‌பினா, தனதமாரு‌தி காரஆயுத‌ங்க‌ள், வெ‌டிமரு‌ந்துகளகொ‌ண்டசெ‌ல்வத‌ற்கு‌ம், தனது ‌வீ‌ட்டச‌‌தி‌த்‌தி‌ட்ட‌ம் ‌தீ‌ட்டுவத‌ற்கு‌மகொடு‌த்தஉத‌விகு‌ற்ற‌த்‌தி‌ற்காஆயு‌ளத‌ண்டனை பெ‌ற்றவ‌ர். இவ‌ரபெ‌ணஎ‌ன்காரண‌த்தா‌லமரண‌தத‌ண்டனையஆயு‌ளத‌ண்டனையாகுறை‌த்து தடா ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டது.

அதே‌ போ‌ன்று ச‌தி‌த்‌தி‌ட்ட‌ம் ‌தீ‌ட்டுவத‌ற்காஅ‌ல்-ஹ‌ூசை‌னி க‌ட்டட‌த்‌தி‌லஉ‌ள்தனது ‌வீ‌ட்டை ‌கு‌ற்றவா‌ளிகளு‌க்ககொடு‌த்தது, ச‌தி‌த் ‌தி‌ட்ட‌ம் ‌நிறைவேஉத‌வியதஆ‌கிகு‌ற்ற‌ங்க‌ள் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்ட யூசு‌‌ப்‌பி‌ன் மன‌நிலை மரண‌தத‌ண்டனை பெற‌ததகு‌தியான ‌நிலை‌யி‌ல் இ‌ல்லாததா‌ல் அவரு‌க்கு‌மமரண‌ த‌ண்டனை ஆயு‌ளத‌ண்டனையாகுறை‌த்தவழ‌‌ங்க‌ப்ப‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்