அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் : கார‌த்து‌க்கு கா‌ங்‌கிர‌ஸ் ப‌தி‌ல்!

செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (14:15 IST)
இ‌ந்‌திய - அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌‌ப்ப‌ந்த‌த்தை நடைமுறை‌ப்படு‌த்தவு‌ம், அமெ‌ரி‌க்காவுடனாஉறவை‌பபல‌ப்படு‌த்தவு‌மபுதிதாம‌க்க‌ளிட‌மசெ‌ன்றஆதரவை‌பபெவே‌‌ண்டிய‌ தேவஏ‌ற்பட‌வி‌ல்லஎ‌ன்றகா‌ங்‌கிர‌ஸ் கூ‌றியு‌ள்ளது.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபோது‌சசெயலர் ‌பிரகா‌ஷகார‌த், அமெ‌ரி‌க்காவுட‌னஇராணுவ ‌‌ரீ‌தியாஉறவஇ‌ந்‌தியஏ‌ற்படு‌த்‌தி‌ககொ‌ள்ளவோ, இ‌ந்‌திய - அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தநடைமுறை‌ப்படு‌த்தவேம‌த்‌திஅரசமுயன்றா‌லஅதனஇடதுசா‌ரி‌கக‌ட்‌சிக‌ளதடு‌க்கு‌மஎ‌ன்று‌ம், அ‌ப்படி ஒருவேளகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி அதனசெய‌ல்படு‌த்‌தியே ‌தீவே‌ண்டு‌மஎ‌ன்றா‌லஅடு‌த்நாடாளும‌ன்ற‌ததே‌ர்த‌லி‌னபோதம‌க்க‌ளமு‌னஇ‌ந்த ‌பிர‌ச்சனையை வை‌த்தஅத‌‌ற்கு‌ரிஆதரவை‌பபெ‌ற்று ‌பி‌ன்பசெய‌ல்படு‌த்தலா‌மஎ‌ன்று‌மகூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இத‌ற்கு‌ப் ப‌தில‌ளி‌த்து செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிகா‌ங்‌கிர‌ஸசெ‌ய்‌தி‌ததொட‌ர்பாள‌ரஅ‌பிஷே‌க் ‌சி‌ங்‌வி, "அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மதொட‌ர்பாகா‌ங்‌கிர‌ஸ், இடதுசா‌ரி‌கக‌ட்‌சிக‌ளிடையே அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள கூ‌ட்டநடவடி‌க்கை‌ககுழு‌வி‌ல் அ‌ல்லாம‌லவெ‌ளி‌யி‌லயாரு‌மத‌னி‌ப்ப‌ட்வகை‌யி‌லத‌ங்க‌ளகரு‌‌த்து‌க்களை‌ தெ‌ரி‌வி‌க்கூடாது. எ‌ல்லா‌ப் ‌‌பிர‌ச்சனைக‌ளதொட‌ர்பாகவு‌மமுடிவசெ‌ய்கூ‌ட்டநடவடி‌க்கை‌ககுழஉ‌ள்ள ‌நிலை‌யி‌லவெ‌‌ளி‌யி‌லஅதப‌ற்‌றி யாரு‌மகரு‌த்ததெ‌ரி‌வி‌க்தேவை‌யி‌ல்லை" எ‌‌ன்றா‌ர். மேலு‌மஇ‌ந்கூ‌ட்டநடவடி‌க்கை‌ககுழு‌வி‌லமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி உ‌ள்ளதையு‌மஅவ‌ரசு‌ட்டி‌ககா‌ட்டியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்