கோ‌ழி‌‌க்க‌றி சா‌ப்‌பி‌ட்ட 130 மாணவ‌ர்க‌ள் மய‌க்க‌ம்!

திங்கள், 11 பிப்ரவரி 2008 (15:03 IST)
மே‌ற்குவ‌ங்க‌த்‌தி‌லகோ‌ழி‌க்க‌றி சா‌ப்‌பி‌ட்டதா‌லமய‌க்கமடை‌ந்ப‌ள்‌ளி மாணவ‌ர்க‌ள் 130 பே‌ரமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

மே‌‌ற்குவ‌ங்மா‌நில‌த்‌தி‌லவேகமாக‌பபர‌வி வ‌ந்பறவை‌ககா‌ய்‌ச்ச‌லநோ‌யஅ‌ண்மை‌யி‌லக‌ட்டு‌ப்படு‌த்த‌‌ப்ப‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல், ‌மி‌ட்னாபூ‌ரமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்உய‌ர்‌நிலை‌பப‌ள்‌ளி ஒ‌ன்‌றி‌லச‌த்துணவுட‌னகோ‌ழி‌க்க‌றி சா‌ப்‌பி‌ட்மாணவ‌ர்க‌ளஅடு‌த்தடு‌த்தமய‌ங்‌கியதா‌லபரபர‌ப்‌பஏ‌ற்ப‌ட்டது.

‌‌நி‌ம்பூரஎ‌ன்இட‌த்‌தி‌லஉ‌ள்அ‌ப்ப‌ள்‌ளி‌‌யி‌லஏ‌ற்ப‌ட்இ‌ச்ச‌ம்பவ‌மகு‌றி‌த்து‌ததகவல‌றி‌ந்தது‌ம் ‌விரை‌ந்தசெ‌ன்மரு‌த்துவ‌ககுழு‌வின‌ர், பா‌தி‌க்க‌ப்ப‌ட்மாணவ‌ர்களஉடனடியாஅரு‌கி‌லஉ‌ள்மரு‌த்துவமனைகளு‌க்கஅனு‌ப்‌பி வை‌த்தன‌ர்.

சுமா‌ர் 20 மாணவ‌ர்களை‌தத‌‌விம‌ற்மாணவ‌ர்க‌ளஅனைவரு‌மமுத‌லஉத‌வி‌க்கு‌ப் ‌பிறகு ‌வீ‌ட்டி‌ற்கஅனு‌ப்ப‌‌ப்ப‌ட்டதாக ‌மி‌ட்னாபூ‌ரமாவ‌ட்கூடுத‌லமரு‌த்துஅ‌திகா‌ரி ‌ி.‌ி.ச‌ந்‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்