‌சிறு‌நீரக ‌திரு‌ட்டு: அ‌மி‌த் குமாரு‌க்கு ‌பி‌ப்.22 வரை ‌ம.பு.க. காவ‌ல்!

ஞாயிறு, 10 பிப்ரவரி 2008 (17:48 IST)
சிறு‌நீரக‌த் ‌திரு‌ட்டு‌க் கு‌ம்ப‌லி‌ன் தலைவ‌ன் மரு‌த்துவ‌ர் அ‌மி‌த் குமாரை இ‌ம்மாத‌ம் 22 ஆ‌ம் தே‌தி வரை ம‌த்‌திய‌ப் புலனாய‌்வு‌க் கழக‌த்‌தி‌ன் (‌சி.‌பி.ஐ.) காவ‌லி‌ல் வை‌த்து ‌விசா‌ரி‌க்க டெ‌ல்‌லி பெருநகர ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

நேபாள‌த்‌தி‌‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு இ‌ந்‌தியா அழை‌த்து வர‌ப்ப‌ட்ட மரு‌த்துவ‌ர் அ‌மி‌த் குமா‌ர் இ‌ன்று பல‌த்த பாதுகா‌ப்புட‌ன் வட‌க்கு டெ‌ல்‌லி‌யி‌ல் உ‌ள்ள குலா‌பி பா‌க் முத‌ன்மை‌ப் பெருநகர‌க் கு‌ற்ற‌விய‌ல் ‌நீ‌திம‌ன்ற ‌‌நீ‌திப‌தி ச‌‌ஞ்‌சீ‌வி ஜெ‌யி‌‌ன் ‌வீ‌ட்டி‌ல் ஆஜ‌ர் படு‌த்த‌ப்ப‌ட்டா‌ன்.

அ‌ப்போது, மரு‌த்துவ‌ர் அ‌மி‌‌த் குமாரை இ‌ம்மாத‌ம் 22 ஆ‌ம் தே‌தி வரை ம‌த்‌திய‌ப் புலனா‌ய்வு‌க் கழக‌த்‌தி‌ன் காவ‌லி‌ல் வை‌த்து ‌விசா‌ரி‌ப்பத‌ற்கான உ‌த்தரவை ‌நீ‌திப‌தி ‌பிற‌ப்‌பி‌த்தா‌ர்.

சிறுநீரமாற்றஅறுவசிகிச்சஎன்பெயரில் 500-க்குமமேற்பட்டோ‌ரி‌ன் சிறுநீரகங்களை‌த் ‌திருடி பலகோடி ரூபாய்க்கவிற்ற மரு‌த்துவ‌ர் அமிதகுமா‌ரி‌ன் ‌‌மீது, இந்திதண்டனைசசட்டம் 326-வதபிரிவு (அபாயகரமாஆயுதங்களாலகாயங்களஏற்படுத்துதல், 325-வதபிரிவு (தவறாசிகிச்சஅளித்தல்), 420-வதபிரிவு (மோசடி) மற்றும் 120 ி (சதிதிட்டம்) ஆகிபிரிவுகளினகீழ் ம.பு.க. வழக்குபபதிவசெய்துள்ளது.

டெ‌ல்‌லி அரு‌கி‌ல் உ‌ள்ள கு‌ர்கானை‌ச் சே‌ர்‌ந்த அ‌மீது குமாரை கட‌ந்த 8 ஆ‌ம் தே‌தி நேபாள‌த்‌தி‌ல் அ‌ந்நா‌ட்டு‌க் காவ‌ல் துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

நேபாஅரசாலநேற்றஇந்தியாவிடமஒப்படைக்கப்பட்ட அ‌மி‌‌த் குமாரை, ம.பு.க. அதிகாரிகள் தனி விமானமமூலமடெல்லி கொண்டவ‌ந்தன‌ர்

வெப்துனியாவைப் படிக்கவும்