‌அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம்: ம‌த்‌திய அரசு‌க்கு ஃபா‌ர்வ‌ர்‌ட் ‌பிளா‌க் எ‌ச்ச‌ரி‌க்கை!

ஞாயிறு, 10 பிப்ரவரி 2008 (14:25 IST)
இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தநடைமுறை‌ப்படு‌த்‌தினா‌லம‌த்‌திஅரசு‌க்கஅ‌ளி‌த்துவரு‌மஆதரவை‌த் ‌திரு‌ம்ப‌பபெறுவோ‌மஎ‌ன்றஃபா‌ர்வ‌ர்‌ட் ‌பிளா‌கக‌ட்‌சி எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

இதகு‌றி‌த்தஅ‌க்க‌ட்‌சி‌யி‌னஅ‌கிஇ‌ந்‌திய‌சசெயல‌ர் ‌பி‌ஸ்வா‌ஸசெ‌ன்னை‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌ல், "இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தநா‌ங்க‌ளகடுமையாஎ‌தி‌ர்‌க்‌‌கிறோ‌ம். இதை ‌மீ‌‌றி‌சசெய‌ல்ப‌ட்டா‌லம‌த்‌திஅரசு‌க்கநா‌ங்க‌ளஅ‌ளி‌த்துவரு‌மஆதரவை‌த் ‌திரு‌ம்ப‌பபெறுவோ‌ம்" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், "மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டு ஆட்சி முதலாளித்துவ ஆட்சி போல் நட‌க்கிறது. அய‌ல்நாட்டு நிறுவனங்களுக்காக விளைநிலங்களை கையகப்படுத்தப் பார்க்கிறார்கள். சிறப்பு பொருளாதார மண்டலம் அமைய ஒரு அ‌‌‌ங்குல விளைநிலத்தை கூட விட்டுத்தர மாட்டோம். இதில் இடதுசாரிகளுடன் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்" எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்