மே‌ற்கு வ‌ங்க‌த்‌தி‌ல் முழு அடை‌ப்பு: இய‌ல்பு வா‌ழ்‌க்கை பா‌தி‌ப்பு!

புதன், 6 பிப்ரவரி 2008 (12:56 IST)
மே‌ற்கவ‌ங்க‌த்‌தி‌லமா‌நிஅரசை‌கக‌ண்டி‌த்து‌ ஃபா‌ர்வ‌ர்‌ட் ‌பிளா‌கக‌ட்‌சி‌யின‌ரநட‌த்‌தி வரு‌மமுழஅடை‌ப்பு‌பபோரா‌ட்ட‌த்‌தினா‌லபொதும‌க்க‌ளி‌னஇய‌ல்பவா‌ழ்‌க்கபா‌தி‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளது.

கொ‌ல்க‌ட்டா, ஹவுரஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறமு‌க்‌கிநகர‌ங்க‌ளி‌லஃபா‌ர்வ‌ர்‌ட் ‌பிளா‌கக‌ட்‌சி‌ததொ‌ண்ட‌ர்க‌ளசாலம‌றிய‌லி‌லஈடுப‌ட்டதா‌லபோ‌க்குவர‌த்தபா‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

முழஅடை‌ப்பு‌பபோரா‌ட்ட‌த்‌தி‌னபோதகலவர‌த்‌தி‌லு‌ம், சாலம‌றிய‌லி‌லு‌ம் ஈடுப‌ட்ட 166 பே‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டஉ‌ள்ளன‌ரஎ‌ன்றகாவ‌லதுறஅ‌திகார‌ி ரா‌ஜகனோ‌ஜியதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கொ‌ல்க‌ட்டா, குச்பிகார், ‌தி‌ன்ஹதஉ‌ள்‌‌ளி‌ட்ட இரயி‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌லஇர‌யி‌லபோ‌க்குவர‌த்தபா‌தி‌க்க‌ப்ப‌ட்டது. இதனா‌லவெ‌ளி மா‌நில‌பபய‌ணிக‌ளகடுமையாஅவ‌தியு‌ற்றன‌ர்.

மேற்கு வங்க மாநிலம் குச்பிகார் மாவட்டம், தின்ஹதா பகுதியில் நே‌ற்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் நடத்த ஃபா‌ர்வா‌ர்‌ட் ‌பிளா‌கஅழைப்பு விடு‌த்‌திரு‌ந்தது. அதன்படி போராட்டத்தில் ஈடுபட்ட கட்சித் தொண்டர்கள் திடீரென வன்முறையில் இறங்கியதால், கலவரம் ஏ‌ற்ப‌ட்டது.

காவ‌லதுறை‌யின‌‌ர் ‌‌‌வீ‌சிகண்ணீர் புகை குண்டுகளு‌க்கஅட‌ங்காகலவர‌ககூ‌ட்ட‌ம், வாகன‌ங்களை‌ததீயிட்டு கொளுத்தியது. இதனா‌ல், கலவரத்தை அடக்க‌ககாவ‌லதுறை‌யின‌ரநட‌த்‌திதுப்பாக்கிச் சூ‌ட்டி‌ல், ஃபார்வர்‌ட் பிளாக் ஆதரவாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு ஃபார்வர்‌ட் பிளாக் அழைப்பு விடுத்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்