இ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌‌ள் ‌மீது ‌சி‌றில‌ங்கா கட‌ற்படை புகா‌ர்!

செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (15:33 IST)
கட‌ற்பு‌லிகளை‌பபாதுகா‌க்கு‌மவகை‌யி‌லஇ‌ந்‌‌திய ‌மீனவ‌ர்க‌ளசெய‌ல்படுவதை‌ததடு‌த்து ‌நிறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றஇ‌ந்‌திஅர‌சிட‌ம் ‌சி‌றில‌‌ங்க‌ககட‌ற்படபுகா‌ரஅ‌ளி‌த்து‌‌ள்ளது.

இதுகு‌றி‌த்து ‌சி‌றில‌ங்கட‌ற்படசெ‌ய்‌தி‌ததொட‌ர்பாள‌ரி.ே.‌ி.தசநாயகொழு‌ம்‌பி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூ‌றியதாவது:

தலைம‌ன்னா‌ரி‌லஇரு‌ந்து 4 ‌ி.‌ீ. தொலை‌வி‌லநே‌ற்‌றிரவஇ‌ந்‌திய ‌மீனவ‌ர்களு‌க்கு‌சசொ‌ந்தமான 400 நா‌ட்டு‌பபடகுக‌ள் ‌‌மீ‌ன் ‌பிடி‌த்து‌ககொ‌ண்டிரு‌ந்தன. அ‌தி‌லஒரபடகமண‌லி‌ல் ‌சி‌க்‌கி‌ககொ‌ண்டதை‌பபோல‌ததோ‌ற்ற‌மஅ‌ளி‌த்தது.

இதை‌கக‌ண்ட ‌சி‌றில‌ங்க‌ககட‌ற்படை‌யி‌ன் 2 ஐ.‌ி.‌‌ி. (‌நீ‌ரிலு‌ம் ‌‌நில‌த்‌திலு‌மசெ‌ல்லு‌ம்) படகுக‌ள், கு‌றி‌‌ப்‌பி‌ட்படகை‌ககா‌ப்பா‌ற்றுவத‌ற்காக ‌விரை‌ந்தசெ‌ன்றன. அ‌ப்போது, இ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ளி‌னபடகுக‌‌ளி‌லஇரு‌ந்த ‌சில‌ரஎ‌ங்களநோ‌க்‌கி‌தது‌ப்பா‌க்‌கியா‌லசு‌ட்ட‌தி‌ல், ஐ.‌ி.‌ி. படகுக‌ளி‌லஒ‌ன்றசேதமடை‌ந்தது.

சி‌றில‌ங்க‌ககட‌ற்படை‌யினரை‌ததா‌க்குவத‌ற்கஇ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ளி‌னஇரு‌ப்பகட‌ற்பு‌லிக‌ளபய‌ன்படு‌த்‌தி‌ககொ‌ள்‌கி‌ன்றன‌ர். நே‌ற்றதா‌க்குத‌லநட‌ந்இட‌த்‌தி‌லதேடுத‌லவே‌‌ட்டமுடு‌க்‌கி ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்‌திய ‌மீன‌வ‌ர்க‌ள் ‌மீ‌ன் ‌பிடி‌ப்பத‌ற்காஅ‌த்து‌மீ‌றி எ‌ல்லதா‌ண்டி வருவதா‌லஏராளமான ‌சி‌க்க‌ல்க‌ளஏ‌ற்படு‌கிறது. இதுகு‌றி‌த்து‌ககொழு‌ம்‌‌பி‌லஉ‌ள்இ‌ந்‌திய‌ததூதரக‌த்‌திட‌ம் ‌சி‌றில‌ங்க‌ககட‌ற்படை‌ததலைமையக‌மசா‌ர்‌பி‌லபுகா‌ரஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

எ‌ல்லதா‌ண்டு‌மஇ‌ந்‌திய ‌மீனவ‌ர்களா‌லஎ‌ங்க‌ளநா‌ட்டி‌னபாதுகா‌ப்‌பி‌ற்கு ‌மிக‌ப்பெ‌ரிஅ‌ச்சுறு‌த்த‌லஉருவா‌கிறது. எ‌ங்க‌ளபடகுகளு‌மக‌ப்ப‌ல்களு‌மதா‌க்குதலு‌க்கஇல‌க்காகு‌மஅபாய‌மஉ‌ள்ளது. ஏராளமாஇ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ள் ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌ககொ‌ண்டிரு‌க்கு‌மபோதஎ‌ங்களா‌ல் ‌திரு‌ப்‌பி‌ததா‌க்முடிவ‌தி‌ல்லை.

இதனா‌ல், இ‌ந்‌திய ‌மீன‌வ‌ர்க‌‌ளத‌ங்க‌ளசெ‌ய்கைகளை ‌உடனடியாக ‌நிறு‌த்‌தி‌ககொ‌ள்வத‌ற்கநடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்றந‌ம்பு‌கிறோ‌ம்.

இ‌வ்வாறதசநாயதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்