இ‌ஸ்ரே‌ல் ‌விவகார‌ம்: ம‌த்‌திய அரசு‌க்கு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ண்டன‌ம்!

செவ்வாய், 22 ஜனவரி 2008 (16:28 IST)
காசஎ‌ல்லை‌பபகு‌தி‌யி‌லவ‌சி‌க்கு‌மம‌க்களு‌க்கு‌ததேவையாஎ‌ரிபொருளு‌க்கு‌ததடை ‌வி‌தி‌த்து‌ள்இ‌ஸ்ரே‌லி‌னநடவடி‌க்கை‌‌க்கஎ‌தி‌ர்‌ப்பு‌ததெ‌ரி‌வி‌க்காம‌த்‌திஅரசு‌க்கமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி கடு‌மக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதகு‌றி‌த்தஅ‌க்க‌ட்‌சி‌யி‌னஅர‌சிய‌லதலைமை‌ககுழு ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், "பால‌ஸ்‌‌தீம‌க்களு‌க்கஎ‌திராநடவடி‌‌க்கைகளஇ‌ஸ்ரே‌லதொட‌ர்‌ந்தமே‌ற்கொ‌ண்டவருகிறது. காசஎ‌ல்லை‌யி‌லவ‌சி‌க்கு‌ம் 1.5 ‌மி‌ல்‌லிய‌னம‌க்க‌ளையுமதனதகால‌னி ஆ‌தி‌க்க‌த்‌தி‌ன் ‌கீ‌ழவை‌த்‌திரு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஇ‌ஸ்ரே‌ல் ‌விரு‌ம்பு‌கிறது.

இதனா‌லஅ‌ம்ம‌க்களு‌க்கு‌ததேவையாஎ‌ரிபொரு‌ள் ‌வி‌னியோக‌த்தகூஇ‌ஸ்ரே‌ல் ‌நிறு‌த்‌தி‌வி‌ட்டது. இ‌ஸ்ரே‌லி‌னஇ‌ந்நடவடி‌க்கச‌ர்வதேம‌னிதநேய ‌வி‌திகளு‌க்கஎ‌திரானதாகு‌ம்.

இ‌வ்‌விடய‌த்‌தி‌ல் ஐ.ா. உடனடியாதலை‌யி‌ட்டஇ‌ஸ்ரே‌ல் ‌வி‌தி‌த்து‌ள்தடைகளை ‌நீ‌க்குவத‌ற்கநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌ம்.

அ‌ப்பா‌வி ம‌க்க‌ளி‌ன் ‌மீதகொடுமையாதடைகளை ‌வி‌தி‌த்து‌ள்இ‌ஸ்ரே‌லி‌னநடவடி‌க்கையை, ம‌த்‌திஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி அரசக‌‌ண்டுகொ‌ள்ளாததை‌கக‌ண்டி‌க்‌கிறோ‌ம்" எ‌ன்றகூ‌றியு‌ள்ளது.

மேலு‌ம், இ‌ஸ்ரே‌லி‌னஉளவசெ‌ய‌ற்கை‌ககோளை ‌வி‌ண்‌ணி‌‌லசெலு‌த்துவத‌ற்கஉத‌வியத‌ற்கு‌மமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ட்‌சி க‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ஸ்ரே‌லசெலு‌த்‌தியு‌ள்செய‌ற்கை‌ககோ‌ளி‌‌னமூல‌மஈரா‌னி‌னநடவடி‌க்கைகளகவ‌னி‌‌க்முடியு‌‌‌மஎ‌ன்பதா‌ல், ம‌த்‌திஆ‌சிய‌பபகு‌திக‌ளி‌லபத‌ற்ற‌மஅ‌திக‌ரி‌க்கு‌மஎ‌ன்றஅ‌க்க‌ட்‌சி கூ‌றியு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்