மத‌க் கலவர‌ங்களை‌ப் பொறு‌த்து‌க் கொ‌‌ள்ள முடியாது: ‌பிரதம‌ர்!

Webdunia

திங்கள், 31 டிசம்பர் 2007 (18:59 IST)
நா‌ட்டி‌னஎ‌ந்த‌பபகு‌தி‌யி‌லமத‌ககலவர‌ங்க‌ளநட‌ந்தாலு‌மஅதம‌த்‌திஅரசா‌லபொறு‌த்து‌ககொ‌ள்முடிபாதஎ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙகூ‌‌றியு‌ள்ளா‌ர்.

ஒ‌ரிசா‌வி‌லகட‌ந்த ‌சிஆ‌ண்டுகளு‌க்கமு‌ன்பகொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌‌கிரகா‌மஎ‌ன்பவ‌ரி‌னமனை‌வி ‌கிளாடி‌‌ஸஎழு‌திகடித‌த்‌தி‌ற்கஅ‌ளி‌த்து‌ள்ப‌தி‌லி‌ல் ‌பிரதம‌ரஇ‌வ்வாறகூ‌றியு‌ள்ளா‌ர்.

ஒ‌ரிசா‌வி‌லஅ‌ண்மை‌யி‌‌லநட‌ந்மத‌ககலவர‌ங்க‌ளதொட‌ர்பாகவலதெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்த ‌கிளாடி‌ஸ், இதபோ‌ன்ற ‌நிக‌ழ்வுக‌ளநட‌க்காம‌லதடு‌க்ம‌த்‌திஅரசநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி‌க்கை ‌விடு‌த்‌திரு‌ந்தா‌ர்.

அத‌ற்கு ‌பிரதம‌ரஅ‌ளி‌த்து‌ள்ப‌தி‌லவருமாறு:

ஒ‌ரிசா‌வி‌லகலவர‌த்தா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்பகு‌திக‌ளி‌லஅமை‌‌தியஏ‌ற்படு‌த்துவத‌ற்கு‌ம், ‌நிவாரஉத‌விகளவழ‌ங்குவத‌ற்கு‌மதேவையாநடவடி‌க்கைகளம‌த்‌திஅரசஎடு‌க்கு‌ம். இதகு‌றி‌த்து அ‌ம்மா‌நில முத‌ல்வ‌ரந‌வீ‌னப‌ட்நாய‌க்‌கிட‌மநா‌னபே‌சியு‌ள்ளே‌ன்.

நமதநா‌ட்டி‌லவ‌சி‌க்கு‌மஎ‌ல்லா ‌பி‌ரிவம‌க்க‌‌ளி‌னசுத‌ந்‌திர‌ம், அடி‌ப்படஉ‌ரிமைகளை‌பபாதுகா‌ப்பத‌ற்கு‌ததேவையாநடவடி‌க்கைகளம‌த்‌திஅரசு ‌நி‌ச்சயமாஎடு‌க்கு‌மஎ‌ன்றஉறு‌திய‌ளி‌க்‌கிறே‌ன்.

அதேபோல, அர‌சிய‌லஅமை‌ப்பு‌சச‌ட்ட‌த்‌தி‌ன்படி ம‌க்க‌ளி‌னத சுத‌ந்‌திரமு‌ம் ‌நி‌ச்சயமாக‌பபாதுகா‌க்க‌ப்படு‌ம். அதை‌ அவம‌தி‌த்தகலவர‌த்ததூ‌ண்ட ‌நினை‌க்கு‌மச‌க்‌திக‌ளி‌ன் ‌மீதகடு‌மநடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்று ‌பிரதம‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்