×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இமாச்சலத்தில் ஆட்சியைப் பிடிக்கிறது பா.ஜ.க.!
Webdunia
வெள்ளி, 28 டிசம்பர் 2007 (13:53 IST)
இமாச்சலப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரசுக்கு எதிரான மக்களின் கோபத்தின் வெளிப்பாடா
க,
சட்டப் பேரவைத் தேர்தலில் தற்பொழுது கிடைத்துள்ள முன்னனி நிலவரங்களின்படி 40க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் நண்பகல் நிலவரப்பட
ி,
இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பா.ஜ.க. 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 19 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
ஆளும் காங்கிரஸ் 18 தொகுதிகளைக் கைப்பற்றியதுடன் 6 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்துவருகிறது.
பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் வாக்கு வங்கியை வெகுவாக பாதிக்கும் என்று கருதப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியில் மட்டும் முன்னிலை வகிக்கிறது.
சுயேட்சைகள் ஒரு தொகுதியைக் கைப்பற்றியதுடன் 2 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.
ரோக்ரு தொகுதியில் போட்டியிட்ட மாநில முதல்வர் வீரபத்ர சிங
்,
பாம்சனில் போட்டியிட்ட பா.ஜ.க. வின் முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமால் ஆகிய இருவருமே வெற்றி பெற்றுள்ளனர்.
பிலாஸ்பூரில் போட்டியிட்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெ.பி.நடாவும் வெற்றியைக் கைப்பற்றினார்.
வீரபத்ர சிங்கின் 7 கேபினட் அமைச்சர்களில் 6 பேர் தோல்வியைத் தழுவும் நிலையில் உள்ளனர். குமார்செய்னில் போட்டியிடும் மின்துறை அமைச்சர் வித்யா ஸ்டோக்ஸ் மட்டுமே முன்னிலையில் உள்ளார்.
இதற்கிடையில் இமாச்சல நிலவரம் குறித்து பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கய்யா நாயுடு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
என்ன ஒரு புத்திசாலித்தனம்? Password-யே பாஸ்வேர்டாக வைத்த 30+ லட்சம் இந்தியர்கள்! ஈஸியா ஹேக் பண்ணிடலாம்? - அதிர்ச்சி தகவல்!
எல்லோரும் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது.. விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!
சென்னையில் ஞாயிறு வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!
கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!
ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?
செயலியில் பார்க்க
x