வா‌ஜ்பா‌ய்‌க்கு 84 ஆவது ‌பிற‌ந்தநா‌ள்: தலைவ‌ர்க‌ள் வா‌ழ்‌த்து!

செவ்வாய், 25 டிசம்பர் 2007 (16:17 IST)
நமதநா‌ட்டி‌னமு‌ன்னா‌ள் ‌பிரதம‌ரஅட‌ல் ‌பிகா‌ரி வா‌ஜ்பா‌யஇ‌ன்றதனது 84 ஆவது ‌பிற‌ந்நாளை‌ககொ‌ண்டாடு‌கிறா‌ர். அவரு‌க்ககுடியரசதலைவ‌ர், ‌‌பிரதம‌ரஉ‌‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறமு‌க்‌கிய‌ததலைவ‌‌ர்க‌ளவா‌ழ்‌த்ததெ‌ரி‌வி‌த்தன‌ர்.

குடியரசதலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீ‌லகடித‌மமூல‌மவா‌ழ்‌த்ததெ‌ரி‌வி‌த்தா‌ர். ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙஇ‌ன்றஅ‌திகாலபுதடெ‌ல்‌லி‌யி‌லஉ‌ள்வா‌ஜ்பா‌யி‌ன் ‌வீ‌ட்டி‌ற்கநே‌ரி‌லசெ‌ன்றவா‌ழ்‌த்‌தினா‌ர்.

பா‌.ஜ.க.‌வி‌னமூ‌த்தலைவ‌ர்க‌ளஎ‌ல்.ே.அ‌த்வா‌னி, ரா‌ஜ்நா‌த் ‌சி‌ங், மத‌ன்லா‌லகுரானஉ‌ள்ப‌ட‌பபல‌ர், குஜரா‌தமுத‌ல்வ‌ரநரே‌ந்‌திமோடி‌யி‌னபத‌வியே‌ற்பு ‌விழா‌வி‌ற்கு‌சசெ‌ல்ல‌விரு‌ந்காரண‌த்தா‌ல், நே‌‌ற்றமாலையத‌ங்க‌ளி‌னவா‌ழ்‌த்துகளை‌ததெ‌ரி‌வி‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்