வடஇ‌ந்‌தியா‌வி‌ல் கடு‌ங்கு‌ளி‌ர் வா‌ட்டு‌கிறது: தா‌ல் ஏ‌ரி உறை‌ந்தது!

Webdunia

செவ்வாய், 18 டிசம்பர் 2007 (18:05 IST)
வடஇ‌ந்‌தியமுழுவது‌மஇ‌ன்றகாலை‌யி‌‌‌லிரு‌ந்தகடுமையாகு‌ளிரஉணமுடி‌ந்தது. ‌ஸ்ரீநக‌ரி‌லவெ‌ப்ப‌நிலமைன‌ஸ் 5 டி‌கி‌ரி‌க்கு‌ம் ‌கீ‌ழகுறை‌ந்ததா‌லபுக‌‌ழ்பெ‌ற்தா‌லஏ‌ரி ப‌னி‌க்க‌ட்டியாஉறை‌ந்தது.

தலைநக‌ரடெ‌‌ல்‌லியை‌சசு‌ற்‌றி‌யு‌ள்பகு‌திக‌ளி‌லஇ‌ன்றந‌‌‌ண்பக‌லவரமூடுப‌னி கொ‌ட்டியது. அ‌திகப‌ட்சமாக 7 டி‌கி‌ரியு‌ம், குறை‌ந்ப‌ட்சமாக 4.4 டி‌கி‌ரியு‌மவெ‌ப்ப‌நிலப‌திவானதாவா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்தது.

அ‌மி‌ர்தசர‌ஸநகர‌த்‌தி‌லகுறை‌ந்தப‌ட்வெ‌ப்ப‌நிலை 2.6 டி‌கி‌ரியாக‌பப‌திவானது. ந‌ண்பக‌லவரசராச‌ரி வெ‌ப்ப‌நிலை 4 முத‌ல் 5 டி‌கி‌ரியாம‌‌ட்டுமஇரு‌ந்ததா‌‌லபொதும‌க்க‌‌ளகு‌ளி‌ரி‌லஅவ‌தி‌ப்ப‌ட்டன‌ர்.

சாலைக‌ளி‌லசெ‌ன்ப‌ள்‌ளி‌ககுழ‌ந்தைக‌ள், இருச‌க்கவாகஓ‌ட்டிக‌ளஅனைவரு‌மகனமாக‌ம்ப‌ளி உடைக‌ளி‌லத‌ங்களமறை‌த்து‌ககொ‌‌ண்டதபரவலாக‌பபா‌ர்‌க்முடி‌ந்தது.

"நா‌ன் 12 ‌ி.‌ீ. தொலை‌வி‌லிரு‌ந்தபடி‌க்வரு‌கிறே‌ன். அ‌திகாலை‌யி‌லஎழு‌ந்தபு‌த்தக‌ங்களஎடு‌த்து‌ககொ‌ண்டப‌ள்‌ளி‌க்கு‌பபோவே‌ண்டு‌மஎ‌ன்று ‌நினை‌த்தாலநடு‌ங்கு‌கிறது. ப‌‌ள்‌ளி‌‌க்கு‌ளநுழைவத‌ற்கு‌ளஉறை‌ந்தபோ‌கிறே‌ன்" எ‌ன்றா‌ரநேஹஎ‌ன்மாண‌வி.

இ‌ன்னு‌ம் ‌சிபகு‌திக‌ளி‌லஅ‌திகாலை 4 ம‌ணி‌க்கதே‌னீ‌ரகடைக‌ள் ‌திற‌ந்து ‌வி‌ட்டன.

"ஒ‌வ்வொரநாளு‌மநா‌னஉ‌ண்டா‌க்கு‌மநெரு‌ப்‌பி‌லகு‌‌ளி‌ரகா‌ய்வத‌ற்காகவு‌ம், எனததே‌னீரை‌ககுடி‌ப்பத‌ற்காகவு‌மபொதும‌க்க‌ளகா‌த்‌திரு‌க்‌கி‌ன்றன‌ர். ‌சிநேர‌ங்க‌ளி‌லவெ‌ப்ப‌நிலபூ‌‌ஜ்ய‌த்‌தை ‌விட‌ககுறையு‌மபோதுதா‌னசமா‌ளி‌ப்பதகடின‌ம்" எ‌ன்று ‌விபு‌ன்குமா‌ரஎ‌ன்தே‌னீ‌ரகடஉ‌ரிமையாள‌ரகூ‌றினா‌ர்.

ஸ்ரீநக‌ரி‌‌னவெ‌ப்ப‌நிலநே‌ற்‌றிரவமுத‌லமைன‌ஸ் 5 டி‌கி‌ரியாக ‌நீடி‌த்தது. இதனா‌லபுக‌ழ்பெ‌ற்தா‌லஏ‌ரி வெ‌ள்ளை‌பப‌‌ளி‌ங்கபோகா‌ட்‌சிய‌ளி‌த்தது.

உறை‌ந்து ‌கிட‌க்கு‌மஏ‌ரியை‌பபா‌ர்‌ப்பத‌ற்காஎலு‌ம்பை‌ததொடு‌மகு‌ளிரையு‌மபொரு‌ட்படு‌த்தாம‌லஏராளமாசு‌ற்றுலா‌பபய‌ணிக‌ளகு‌வி‌ந்து‌ள்ளன‌ர்.

"சு‌ற்‌றியடி‌க்கு‌மப‌னி‌க்கா‌ற்று‌‌க்கநடு‌வி‌லஉறை‌ந்து ‌கிட‌க்கு‌மஏ‌ரியை‌பபா‌ர்‌ப்பதர‌ம்‌மியமாஉ‌ள்ளது. இ‌ன்னு‌ம் ‌சிநா‌ட்களு‌க்கதா‌லஏ‌ரி உறை‌ந்தே ‌கிட‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றநா‌ங்க‌ளஆசை‌ப்படு‌கிறோ‌ம்" எ‌ன்றா‌ரஆ‌ர்.ி.‌சி‌ஙஎ‌ன்சு‌ற்றுலா‌பபய‌ணி.

இத‌ற்கமு‌ன்பகட‌ந்த 1964 ஆ‌மஆ‌ண்டடிச‌ம்ப‌ர் 13 ஆ‌மதே‌தி வெ‌ப்ப‌நிலமைன‌ஸ் 12.8 டி‌கி‌ரியை‌ததொ‌ட்டபோததா‌லஏ‌ரி மு‌ற்‌றிலு‌மஉறை‌ந்தசாதனபடை‌த்தது. அத‌ற்கு‌ப்‌ ‌பிறகு 1986 ஆ‌மஆ‌ண்டஒருமுறை ‌சிலம‌ணி நேர‌மஉறை‌ந்ததஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்