பா‌கி‌ஸ்தா‌னி‌ன் அணு ஆயுத‌ங்க‌ள் பாதுகா‌ப்பாக உ‌ள்ளன: இ‌ந்‌தியா!

Webdunia

ஞாயிறு, 16 டிசம்பர் 2007 (15:15 IST)
பா‌‌கி‌ஸ்தா‌னி‌‌ன் அணஆயுத‌ங்க‌ள் ‌மிகவு‌மபாதுகா‌ப்பாஉ‌ள்ளஎ‌ன்று‌ம், அவதவறானவ‌ர்க‌ளி‌னகைக‌‌ளி‌ல் ‌சி‌க்குவது ‌மிகவு‌மகடின‌மஎ‌ன்று‌மஇ‌ந்‌தியந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்ததே‌சிய‌பபாதுகா‌ப்பஆலோசக‌ரஎ‌‌ம்.ே.நாராயண‌னத‌னியா‌ரதொலை‌க்கா‌ட்‌சி ஒ‌ன்று‌க்கஅ‌ளி‌த்து‌ள்பே‌ட்டிய‌ி‌ல், 'அமெ‌ரி‌க்கா ‌தீ‌விரமாக‌கக‌ண்கா‌ணி‌த்தவரு‌ம் ‌நிலை‌யி‌ல், பா‌கி‌ஸ்தா‌னி‌னஅணஆயுத‌ங்களதவறானவ‌ர்க‌ளகையா‌ள்வதசா‌த்‌திய‌மி‌ல்லாதது' எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

'அணஆயுத‌ங்களகையா‌ள்வது ‌எ‌ளித‌ல்ல. த‌னி ம‌னித‌ர்களோ, ‌சி‌றிஎ‌ண்‌ணி‌க்கை‌யிலாநப‌ர்களை‌ககொ‌ண்குழு‌க்களேஅணஆயுத‌ங்களை‌ககட‌த்முடியாது. எனவபா‌கி‌ஸ்தா‌னி‌லஅணஆயுத‌ங்க‌ளபாதுகா‌ப்பாஇரு‌க்கு‌மஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

மேலு‌ம், பா‌கி‌ஸ்தா‌னி‌னஅணஆயுத‌ங்க‌ளஅடி‌ப்படவா‌திக‌ளிட‌ம் ‌சி‌க்குவத‌ற்காவா‌ய்‌ப்பு‌ம் ‌மிக‌மிகுறைவானதஎ‌ன்றகூ‌றிநாராயண‌ன், ஒருவேளஅ‌ப்படி ஏதாவதநட‌ந்தா‌லஅதை‌சசமா‌ளி‌க்கு‌ம் ‌தி‌ட்ட‌மஇ‌ந்‌‌தியா‌விட‌மதயாராஉ‌ள்ளதஎ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்