×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மணிப்பூரில் 3 தீவிரவாதிகள் கைது!
Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (14:04 IST)
மணிப்பூரில் பல இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் 3 பேரை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
உளவுத்துறை தகவலின்பேரில் இம்பால
்,
இரோய்செம்பா பகுதிகளில் அஸ்ஸாம் ஆயுதப்படை காவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில
்,
ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்த ராபிந்ரோ சிங
்,
லெளரெம்பம் அபங் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
நொன்டா ஆனங் லெய்கய் என்ற பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில் மக்கள் புரட்சிக் கட்சி என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இவர்கள் 3 பேரிடம் இருந்தும் துப்பாக்கிகள
்,
வெடி குண்டுகள் உள்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!
தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!
10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்
ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்.. உடனே என்ன செய்ய வேண்டும்?
நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!
செயலியில் பார்க்க
x