அயோ‌‌த்த‌ி ‌விவகார‌த்‌தி‌ல் அம‌‌ளி: ம‌க்களவை நா‌ள் முழுவது‌ம் த‌ள்‌ளிவை‌ப்பு!

Webdunia

வியாழன், 6 டிசம்பர் 2007 (14:53 IST)
அயோ‌த்‌தி பாப‌ரமசூ‌‌தி இடி‌ப்பு ‌விவகார‌மதொட‌ர்பாஉடனடியாக ‌விவாத‌மநட‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி சமா‌‌ஜ்வா‌தி உறு‌ப்‌பின‌ர்க‌ளஅம‌ளி‌யி‌லஈடுப‌ட்டதா‌லம‌க்களவஇ‌ன்றநா‌ளமுழுவது‌மத‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌ட்டது.

ம‌க்களவஇ‌ன்றகூடியவுட‌னஅவை‌க்கநடு‌வி‌லவ‌ந்தகுழு‌மிசமா‌ஜ்வாடி க‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர்க‌ள், பாப‌ரமசூ‌தி இடி‌ப்பு ‌நிக‌ழ்‌வி‌லதொட‌ர்புடைகு‌ற்றவா‌ளிகளஉடனடியாத‌ண்டி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி முழ‌க்க‌மி‌ட்டன‌ர்.

இதஎ‌தி‌ர்‌த்தமுழ‌க்க‌மி‌ட்ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள், அயோ‌த்‌தி‌யி‌லச‌‌ர்‌ச்சை‌க்கு‌ரிஇட‌த்‌தி‌லஉடனடியாராம‌ரகோ‌வி‌லக‌ட்டவே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தின‌ர்.

அ‌ப்போதஎழு‌ந்சமா‌ஜ்வா‌தி உறு‌ப்‌பின‌ரரா‌ம்‌ஜிலா‌லசும‌ன், அயோ‌த்‌தி ‌விவகார‌மதொட‌ர்பாஅமை‌க்க‌ப்ப‌ட்ட ‌லிபரா‌னஆணைய‌த்‌தி‌னஆயு‌ட்கால‌ம் 42 முறை ‌நீ‌ட்டி‌க்க‌ப்ப‌ட்டு‌வி‌ட்ட ‌நிலை‌யி‌ல், கு‌ற்றவா‌ளிகளு‌க்கஎ‌திராஇ‌ன்னு‌‌மநடவடி‌க்கஎடு‌க்க‌வி‌ல்லஎ‌ன்றகூ‌றினா‌ர்.

இதை‌கக‌ண்டி‌த்தா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர்க‌ளமுழ‌க்க‌மி‌ட்டபடி அவை‌யி‌னமைய‌த்‌தி‌ற்கவர‌த்தொட‌ங்‌கின‌ர்.

இதையடு‌த்தமுத‌‌லி‌ல் 12 ம‌ணி வரையு‌ம், ‌பி‌ன்ன‌ர் 2 ம‌ணி வரையு‌ம், இறு‌தியாநா‌ளமுழுவது‌மஅவத‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்