வாகன‌ம் ஓ‌ட்டு‌ம்போது செ‌ல்பே‌சி : விப‌த்து அதிகரிப்பு!

Webdunia

செவ்வாய், 4 டிசம்பர் 2007 (19:12 IST)
வாக‌ன‌ங்களஓ‌ட்டு‌ம்போதசெ‌ல்பே‌சியை‌பபய‌ன்படு‌த்‌துவதஉ‌யிரு‌க்கஆப‌த்தாமுடியு‌மஎ‌ன்றம‌த்‌திஅர‌சி‌னசாலை‌பபோ‌க்குவர‌த்தஆரா‌ய்‌ச்‌சி ‌‌நிறுவன‌மநட‌த்‌திஆ‌ய்‌வி‌லதெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

ம‌க்களவை‌யி‌லஇ‌ன்றகே‌ள்‌வி ஒ‌ன்று‌க்கஎழு‌த்தபூ‌ர்வமாக‌பப‌தில‌ளி‌‌த்து‌ள்ம‌த்‌திஉ‌ள்துறஇணையமை‌ச்ச‌ரமா‌ணி‌க்ரா‌வஹெ‌சகா‌வி‌தகூ‌றியு‌ள்ள ‌விவர‌ங்க‌ளவருமாறு:

ம‌த்‌திசாலை‌பபோ‌க்குவர‌த்தஆரா‌ய்‌ச்‌சி ‌நிறுவன‌மசா‌ர்‌பி‌ல் ''செ‌ல்பே‌சியை‌ப் பய‌ன்படு‌த்துவத‌ற்காபாதுகா‌ப்பாவ‌ழிமுறைக‌ள்'' எ‌ன்தலை‌ப்‌பி‌லஆ‌ய்வநட‌த்த‌ப்ப‌ட்டது.

இ‌ந்ஆ‌ய்‌வி‌ல், நட‌க்கு‌மபோது‌ம், வாகன‌ங்களஓ‌ட்டு‌மபோது‌மசெ‌ல்பே‌சிகளை‌பபய‌ன்படு‌த்துவதா‌லஅ‌திகமாக‌ககவன‌ம் ‌சிதறு‌கிறதஎ‌ன்றதெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

வாகன‌மஓ‌ட்டு‌மபோதசெ‌ல்பே‌சிகளை‌பபய‌ன்படு‌த்துவதா‌ல் ‌‌நிகழு‌ம் ‌விப‌த்துக‌ளி‌ன் ‌வி‌கித‌மவள‌ர்‌ந்நாடுக‌ளை‌ககா‌ட்டிலு‌மஇ‌ந்‌தியா‌வி‌லஅ‌திகமாஉ‌ள்ளது.

ஏனெ‌னி‌ல், நமதநா‌ட்டி‌லஇருச‌க்கவாகன‌ங்க‌ளஓ‌ட்டுபவ‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கஅ‌திக‌ம். இவ‌ர்களஹெ‌ல்மெ‌டஅ‌ணி‌ந்துகொ‌ண்டசெ‌ல்பே‌சியை‌பபய‌ன்படு‌த்துவதா‌ல், நா‌ன்கச‌க்கவாகஓ‌ட்டிகளை‌விட‌ அ‌திகமாக ‌விப‌த்‌தி‌ல் ‌சி‌க்கு‌கி‌ன்றன‌ர்.

அதேநேர‌த்‌தி‌லகைகளை‌பபய‌ன்படு‌த்‌தி பேசு‌மசெ‌ல்பே‌சிகளை‌விகைகளை‌பபய‌ன்படு‌த்தாம‌லபேசு‌மசெ‌ல்பே‌சிகளா‌ல் ‌ஏ‌ற்படு‌ம் ‌விப‌த்துக‌ளகுறைவுதா‌ன்.

பெருநகர‌ங்க‌ளி‌ல், வாகன‌மஓ‌ட்டு‌மபெ‌ண்க‌ளி‌ல் 98 ‌விழு‌க்கா‌ட்டினரு‌ம், ஆ‌ண்க‌ளி‌ல் 79 ‌விழு‌க்கா‌ட்டினரு‌மசெ‌ல்பே‌சிகளவை‌த்து‌ள்ளன‌ர். ஆனா‌ல், 18 ‌விழு‌க்காடபெ‌ண்களு‌ம், 22 ‌விழு‌க்காடஆ‌ண்களு‌மவாகன‌ங்களஓ‌ட்டு‌ம்போதசெ‌ல்பே‌சியை‌பபய‌ன்படு‌த்து‌கி‌ன்றன‌ர்.

அதேபோல, படி‌ப்‌ப‌றிவு‌க்கு‌மசெ‌ல்பே‌சி பய‌ன்பா‌ட்டி‌ற்கு‌மநெரு‌ங்‌கிதொட‌ர்பு ‌உ‌ள்ளது. அ‌திகமாக‌பபடி‌த்தவர்கள், செ‌ல்பே‌சியை‌சச‌ரியாக‌பபய‌ன்படு‌த்து‌கி‌ன்றன‌ரஎ‌ன்ற ‌வி‌வர‌ங்களு‌மஆ‌ய்‌வி‌லதெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

இ‌ந்ஆ‌ய்வம‌த்‌திஅர‌சி‌ட‌மஒ‌ப்படை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றஅமை‌ச்ச‌ரகா‌வி‌தகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்