எ‌ய்‌ம்‌ஸ் தலைவராக தோ‌க்ரா ‌நியமன‌ம்!

Webdunia

சனி, 1 டிசம்பர் 2007 (11:27 IST)
புதடெ‌ல்‌லி‌யி‌லஉ‌ள்அ‌கிஇ‌ந்‌திமரு‌த்துஅ‌றி‌விய‌லகழக‌த்‌தி‌ன் (எ‌ய்‌ம்‌ஸ்) பு‌திதலைவராமரு‌த்துவ‌ரி.ி.தோ‌க்ராவம‌த்‌திசுகாதாஅமைச்சகம் ‌நிய‌மி‌த்துள்ளது.

எய்ம்ஸதலைவரபதவிக்காவயதவரம்பை 65 நிர்ணயித்தமத்திஅரசகொண்டுவந்சட்டத்திற்ககுடியரசுததலைவரபிரதிபபாட்டீலஒப்புதலஅளித்ததனஅடிப்படையில், 66 வயதாமருத்துவரவேணுகோபாலஎய்ம்ஸதலைவரபொறுப்பிலிருந்தநீக்குமஉத்தரவமத்திசுகாதாஅமைச்சகமபிறப்பித்தது.

அவரு‌க்கப‌திலாதடஅ‌றி‌விய‌லதுறதலைவ‌ரமரு‌த்துவ‌ரி.ி.தோ‌க்ரா ஒரு மாத‌த்‌தி‌ற்கஎ‌ய்‌ம்‌ஸதலைவராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். இ‌ம்மாத‌ம் 7 ஆ‌மதே‌தி எ‌ய்‌ம்‌ஸ் ‌நி‌ர்வா‌க‌ககுழகூடி அடு‌த்க‌ட்நடவடி‌க்கையமுடிவசெ‌ய்யு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்