வ‌ங்கதேச‌த்‌தி‌ற்கு இ‌ந்‌தியா, அமெ‌ரி‌க்கா உத‌வி!

Webdunia

திங்கள், 19 நவம்பர் 2007 (15:18 IST)
'‌சி‌தி‌ர்' பு‌ய‌லதா‌க்‌கிய‌தி‌லகடுமையாக‌பபா‌தி‌க்க‌‌ப்ப‌ட்டு‌ள்வ‌ங்கதேச‌த்‌தி‌ற்கு‌ததேவையாஉத‌விக‌ளவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்றம‌த்‌திஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது. அமெ‌ரி‌க்கமுத‌ல்க‌ட்டமாக 2.1 ‌பி‌ல்‌லிய‌னடால‌ரவழ‌ங்‌கியு‌ள்ளது.

வ‌ங்க‌ககட‌லி‌லஉருவான '‌சி‌தி‌ர்' புயலு‌க்கவ‌ங்கதேச‌த்‌தி‌ல் 2,300 பே‌ரப‌லியா‌கி உ‌ள்ளன‌ர். 15 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் ‌வீடுகளஇழ‌ந்து‌ள்ளன‌ர்.

புயலு‌க்கு‌பப‌லியானவ‌ர்க‌ளி‌னகுடு‌ம்ப‌ங்களு‌க்ககுடியரசதலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீ‌லஇர‌ங்க‌லதெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இய‌ற்கை‌ச் ‌சீ‌ற்ற‌த்தா‌லவ‌ங்கதேச‌த்‌தி‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்உ‌‌யி‌ரிழ‌ப்பு, பொரு‌ளிழ‌ப்பகு‌றி‌த்தஆ‌ழ்‌ந்வரு‌த்த‌த்தை‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ள ‌பிர‌தீபபா‌ட்டீ‌ல், இ‌ந்த‌சசோக‌த்தவ‌ங்கதேம‌க்க‌ளத‌ன்ன‌ம்‌பி‌க்கையுடனு‌ம், ஊ‌க்க‌த்துடனு‌‌மஎ‌தி‌ர்கொ‌ள்வா‌ர்க‌ளஎ‌ன்ந‌ம்‌பி‌க்கதன‌க்கு ‌எ‌ப்போது‌மஉ‌ள்ளதஎ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

வ‌ங்கதேச‌த்‌தி‌ல் ‌மீ‌ட்பு‌பப‌ணிகளு‌க்கு‌ததேவையாஉத‌விக‌ளவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙஅ‌றி‌வி‌த்து‌ள்ள‌ா‌ர். இதகு‌றி‌த்தவ‌ங்கதேஅரசு‌க்கஅவ‌ரகடித‌மஎழு‌தியு‌ள்ளா‌ரஎ‌ன்று ‌பிரதம‌ரஅலுவலக‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அமெ‌‌ரி‌க்க

வ‌ங்கதேச‌த்‌தி‌ற்கஅவசரகாஉத‌வி‌ததொகையாக 2.1 ‌பி‌ல்‌லிய‌னடால‌ரவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்றஅமெ‌ரி‌க்கஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்தஅமெ‌ரி‌க்அ‌திப‌ரமா‌ளிகை ‌விடு‌த்து‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், '‌சி‌தி‌ர்' புய‌லி‌ல் ‌சி‌‌க்‌கி த‌ங்க‌ளஉ‌ற்றா‌ரஉற‌வினரஇழ‌ந்தவாடு‌மவ‌ங்கதேம‌க்களு‌க்கஆ‌ழ்‌ந்இர‌ங்கலை‌ததெ‌ரி‌‌வி‌த்து‌‌ககொ‌ள்‌கிறோ‌மஎ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

''மீ‌ட்பப‌ணிகளு‌க்கஉத‌வி செ‌ய்யு‌மவகை‌யி‌லு.எ‌ஸ்.எ‌ஸ். எ‌‌ஸ்ஸெ‌க்‌ஸ், ு.எ‌ஸ்.எ‌ஸ். ‌கீ‌ர்சா‌ர்‌ஜஆ‌கிஇர‌ண்டக‌ப்ப‌ல்களஏ‌ற்கனவஅமெ‌ரி‌க்கஅனு‌ப்‌பி வை‌த்து‌ள்ளது.

இதுத‌விர, 35 ட‌னஎடையு‌ள்ள ‌பிளா‌ஸ்டி‌ககூரைக‌ள், ‌வி‌ரி‌ப்புக‌ள், உடைக‌ளபோ‌ன்பொரு‌ட்களையு‌மஅமெ‌ரி‌க்கஅனு‌ப்ப உள்ளது.

மேலு‌ம், 18 பே‌ரகொ‌ண்அமெ‌ரி‌க்மரு‌த்துவ‌ககுழு‌வின‌ரவ‌ங்கதேச‌த்‌தி‌லப‌ணிபு‌ரி‌ந்தவரு‌கி‌ன்றன‌ர்'' எ‌ன்று ‌அமெ‌ரி‌க்ககூ‌றியு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்