அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம்- ‌நிலைபா‌ட்டி‌ல் மா‌ற்ற‌ம் இ‌ல்லை: கர‌த்!

Webdunia

ஞாயிறு, 18 நவம்பர் 2007 (13:24 IST)
இந்திய-அமெரிக்அணசக்தி ஒப்பந்விவகாரத்திலஇடதுசாரிகளினநிலைப்பாட்டிலமாற்றமஎதுவுமஇல்லஎன்றமார்க்சிஸ்டகம்யூனிஸ்டகட்சியினபொதுசசெயலாளரபிரகாஷகரதகூறியுள்ளார்.

மத்தியிலகூட்டணி அரசநடைபெற்றகொண்டிருக்கிறதஎன்பதஐக்கிமுற்போக்ககூட்டணி நினைவிலகொள்வேண்டுமஎன்றும், பெரும்பாலாஅரசியலகட்சிகள், நாடாளுமன்உறுப்பினர்களஇந்ஒப்பந்தத்தநடைமுறைப்படுத்தககூடாதகருதுவதாகவும் கர‌த் தெ‌ரி‌த்து‌ள்ளா‌ர்.

இந்ஒப்பந்தத்தநடைமுறைப்படுத்வேண்டிகட்டாயமஇருப்பதகுறித்தகேட்டபோது, நாடாளுமன்றத்தமீறியுமஇந்நாட்டினநன்மைக்கஎதிராகவுமஎந்ஒப்பந்தத்தையுமசெயல்படுத்முடியாதஎன்றபிரகாஷகரதகூறியுள்ளார்.

இதனிடையசர்வதேஅணசக்தி முகமையுடனபேச்சநடத்காட்டப்பட்டுள்பச்சைககொடி இந்பிரச்சனையிலஇடதுசாரி கட்சிகளதங்களதஎதிர்ப்பமென்மையாக்கி கொண்டிருப்பதாகருதககூடாது. ஒப்பந்தத்திற்கதங்களதஎதிர்ப்பதொடர்ந்தநீடிப்பதாகவும் இந்திகம்யூனிஸ்டகட்சியினசெயலாளரி.ராஜகூறினார்.

நாடாளுமன்றத்திற்கதிடீரதேர்தலவருமஎன்றகேட்டபோது, மக்களமீததேர்தலதிணிக்தாங்களவிரும்பவில்லை. தங்களதஎதிர்ப்பஐக்கிமுற்போக்ககூட்டணி அரசமீறினாலஇடைததேர்தலுக்கஅதுவபொறுப்பேற்றுககொள்வேண்டுமஎன்று ராஜா தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்