அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌‌ல் வா‌க்கெடு‌ப்புட‌ன் ‌விவாத‌ம்: அ.இ.அ.‌தி.மு.க. கோ‌ரி‌க்கை!

வியாழன், 15 நவம்பர் 2007 (18:15 IST)
நாடாளுமன்மாநிலங்களவையிலஇந்திய-அமெரிக்அணசக்தி ஒப்பந்தமதொடர்பாவாக்கெடுப்புடனகூடிவிவாதமநடத்வேண்டுமென்று அ.இ.அ.ி.ு.க ‌வி‌ண்ண‌ப்ப‌ம் அளித்துள்ளது.

இந்திய-அமெரிக்அணசக்தி ஒப்பந்தமதொடர்பாநாடாளுமன்றத்திலஇம்மாதம் 19, 20 ஆ‌கிய தேதிகளிலவிவாதமநடைபெறுமஎன்றஎதிர்பார்க்கப்படுகிறது.

இந்பிரச்சனையிலவிதி 168கீழவாக்கெடுப்புடனகூடிவிவாதமநடத்தப்பவேண்டுமஎன்றஅதிமுசார்பிலமாநிலங்களவையில் ‌வி‌ண்ண‌ப்ப‌ம் அளிக்கப்பட்டுள்ளதாஅக்கட்சி வட்டாரங்களதெரிவிக்கின்றன.

இதுகு‌‌றி‌த்து அலுவலஆய்வுக்குழகூட்டத்திற்கபிறகு முடிவசெய்யப்படுமஎன்றநாடாளுமன்விவகாரத்துறஅமைச்சரபிரியரஞ்சனதாஸமுன்ஷி கூறியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்