7,500 பு‌திய ர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ள்: லாலு!

Webdunia

திங்கள், 12 நவம்பர் 2007 (11:47 IST)
''நாடமுழுவது‌மபு‌‌திதாக 7,500 ர‌யி‌ல் ‌நிலைய‌ங்களஅமை‌க்நடவடி‌க்கஎடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது'' எ‌ன்றம‌த்‌திர‌யி‌ல்வஅமை‌ச்ச‌ரலாலு ‌பிரசா‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

உ‌த்தர‌பிரதேமா‌நில‌மஃபரூ‌க்காபா‌‌தி‌லநடைபெ‌ற்ற ‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌‌ன்‌றி‌லப‌ங்கே‌ற்ற ‌பிறகசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்அமை‌ச்ச‌ரலாலு, ''உல‌கிலேயே ‌மிக‌ப்பெ‌ரிர‌யி‌லஇணை‌ப்புகளை‌ககொ‌ண்டு‌ள்இ‌ந்‌திர‌யி‌ல்வே‌ததுறையமே‌ம்படு‌த்து‌மவகை‌யி‌லநாடமுழுவது‌மபு‌திதாக 7,500 ர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளஅமை‌க்க‌ப்படு‌ம்'' எ‌ன்றா‌ர்.

'' நாடமுழுவது‌மஉ‌ள்மு‌க்‌கியமாலெவ‌ல் ‌கிரா‌ஸி‌ங்குக‌ளி‌லமே‌ம்பால‌ங்க‌ளஅமை‌ப்பத‌ற்கநடவடி‌க்கஎடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்‌‌தியா‌வி‌லம‌ட்டு‌மூ. 9,000 கோடி ம‌தி‌ப்பு‌ள்ர‌யி‌ல் ‌தி‌ட்ட‌ங்க‌ள் ‌நிறைவே‌ற்ற‌ப்பஉ‌ள்ளன'' எ‌ன்று‌மலாலதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்