×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் போராட்டம் : பா.ஜ.க-ம.ஜ.த. அறிவிப்பு!
Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2007 (17:44 IST)
கர்நாடகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி நடத்தப்படும் என்று பா.ஜ.கவும
்,
மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து அறிவித்துள்ளன.
பா.ஜ.க மாநிலத்தலைவர் டி.வ
ி.
சதானந்த கெளட
ா,
ம.ஜ.த. மாநிலத் தலைவர் மீராஜூதீன் பட்டேல் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள அறிவிப்பில
்,
கர்நாடகத்தில் ஆட்சியமைக்குமாறு இன்று மாலைக்குள் தங்களை ஆளுநர் அழைக்காவிட்டால் நாளை ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தத் தயாராகுமாறு தங்கள் கட்சிகளின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
கர்நாடகத்தில் ம.ஜ.த. எம்.எல்.ஏக்கள் பா.ஜ.க. ஆட்சி அமைப்பதற்கான தங்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் அளித்துள்ளனர்.
இந்நிலையில
், 24
மணி நேரத்திற்குள் தங்களை ஆட்சியமைக்க அழைக்கவில்லை என்றால் மாநிலந்தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று நேற்று பா.ஜ.க எச்சரித்தது.
ம.ஜ.த. தலைவர் தேவெகவுடாவும் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 224 உறுப்பினர்கள் உள்ள கர்நாடக சட்டப் பேரவையில் 129 உறுப்பினர்கள் பா.ஜ.
க-
ம.ஜ.த. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..
விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது
பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!
எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!
டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!
செயலியில் பார்க்க
x