டெ‌ல்‌லி‌யி‌ல் ‌‌‌மித நிலநடு‌க்க‌ம்!

Webdunia

வியாழன், 18 அக்டோபர் 2007 (19:27 IST)
தலைநக‌ர் புது டெ‌ல்‌லி, அதை‌ச் சு‌ற்‌றியு‌ள்ள பகு‌திக‌ளி‌ல் இ‌ன்று மிதமான ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது.

காலை 11.45 ம‌ணி‌க்கு ஏ‌ற்ப‌ட்ட இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்‌தி‌ன் மைய‌ம் உ‌த்தர‌பிரதேச மா‌நிலம கெளதம பு‌த்தா நக‌ரி‌ல் அமை‌ந்‌திரு‌ந்தது எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்தது.

ரி‌க்ட‌ர் அளவுகோ‌லி‌ல் 3.6 ஆக‌ப் ப‌திவான இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌‌ல் பா‌தி‌ப்பு ஏதுவு‌ம் ஏ‌ற்ப‌ட்டதாக‌த் தகவ‌ல்க‌ள் இ‌ல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்