க‌ட்டுமான‌‌த் தொ‌‌ழி‌லாள‌ர்களு‌க்கு‌ம் போன‌ஸ் : அமை‌ச்சரவை முடிவு!

Webdunia

திங்கள், 1 அக்டோபர் 2007 (20:06 IST)
க‌ட்டுமான‌ததுறை‌யி‌லஉ‌ள்தொ‌ழிலாள‌ர்களையு‌மபோன‌ஸச‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழகொ‌ண்டவருவதெ‌ன்றம‌த்‌திஅரசஇ‌ன்றமுடிவசெ‌ய்‌து‌ள்ளது. மேலு‌மபோன‌சி‌ற்காதகு‌தி‌சச‌ம்பள‌‌மமாத‌மூ.3,500 முத‌லூ.10,000 வரஎ‌ன்றஉய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

டெ‌ல்‌லி‌யி‌லநடைபெ‌ற்ற, பிரதம‌ரம‌ன்மோக‌ன்‌சி‌ங், தொ‌ழிலாள‌ரநல‌த்துறஅமை‌ச்ச‌ரஆ‌ஸ்க‌ரஃபெ‌ர்ணா‌‌ன்ட‌ஸ், தகவ‌லம‌ற்று‌மஒ‌ளிபர‌ப்பு‌த்துறஅமை‌ச்ச‌ர் ‌பி‌ரியர‌ஞ்ச‌னதா‌ஷ்மு‌ன்‌சி ஆ‌கியோ‌ரகல‌ந்தகொ‌ண்அமை‌ச்சரவை‌ககூ‌ட்ட‌த்‌தி‌லஇ‌ம்முடிவஎடு‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளது.

அமை‌ச்சரவை‌யி‌னமுடிவஉடனடியாக‌சசெய‌ல்படு‌த்து‌மவகை‌யி‌ல், அரசு ‌விரை‌வி‌லச‌ட்ட‌‌மிய‌ற்உ‌ள்ளதாஅ‌திகா‌ரிக‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

உழை‌க்கு‌மம‌க்களு‌க்கஅ‌ளி‌த்வா‌க்குறு‌தியகா‌ப்பா‌ற்றுவத‌ற்காஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி‌யி‌னநடவடி‌க்கையபறைசா‌ற்றுவதாஇ‌ந்முடிவஉ‌ள்ளதஎ‌ன்றஅமை‌ச்ச‌ர் ‌பி‌ரியர‌‌ஞ்ச‌னதா‌ஷ்மு‌ன்‌சி கூ‌றினா‌ர்.

1965ஆ‌மஆ‌ண்டபோன‌ஸச‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழக‌ட்டுமான‌ததொ‌ழிலாள‌ர்க‌ளகொ‌ண்டுவர‌ப்பஉ‌ள்ளன‌ர். மகா‌த்மகா‌ந்‌தி‌யி‌ன் ‌பிற‌‌ந்நா‌ளி‌லஎடு‌க்க‌ப்ப‌ட்மக‌த்தாமுடிவாஇதஇரு‌க்கு‌மஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ச‌ம்பஉய‌ர்வஅம‌‌ல்படு‌த்துவத‌ற்காபோன‌ஸச‌ட்ட‌த்‌தி‌ன் ‌பி‌ரிவு 2(13) இ‌ல் ‌திரு‌த்த‌மசெ‌ய்ய‌ப்படு‌ம். ச‌ட்ட‌த்‌தி‌ன் ‌பி‌ரிவு 32(4)ஐ ‌நீ‌க்குவத‌னமூல‌மக‌ட்டுமான‌ததொ‌ழிலாள‌‌ர்களு‌‌க்கு‌மபோன‌ஸதகு‌தி ‌வி‌ரிவுபடு‌த்த‌ப்படு‌ம். அர‌சி‌னஇ‌ந்முடிவா‌லஅமை‌ப்புசா‌ர்‌ந்தொ‌ழிலாள‌ர்க‌ளி‌ல் 7‌‌விழு‌க்கா‌ட்டின‌ரகூடுதலாக‌பபய‌ன்பெறுவ‌ரஎ‌ன்றஅமை‌ச்ச‌ரஆ‌ஸ்க‌ரஃபெ‌ர்ணா‌ன்ட‌ஸகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்