ஐ.நாவில் தனி நாடு அங்கீகாரம் பெற்றது பாலஸ்தீனம்

வெள்ளி, 30 நவம்பர் 2012 (11:52 IST)
ஐக்கிநாடுகளசபையில் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பாலஸ்தீனம் தனி நாடு அங்கீகாரம் பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான வாக்களிப்பில், இந்தியஉட்பட 138 நாடுகளபாலஸ்தீனத்திற்கஆதரவாவாக்களித்தன. இஸ்ரேல், அமெரிக்கஉட்பட 9 நாடுகளதீர்மானத்திற்கஎதிராவாக்களித்துள்ளன. 41 நாடுகளவாக்கெடுப்பிலபங்கேற்கவில்லை.

மொத்தம் 193 உறுப்பினரகொண்ட ஐ.ா. சபையில் இந்வெற்றியினமூலமபாலஸ்தினத்துக்கு ஐ.ா. சபையின் உறுப்பினரஅல்லாநாடஎன்அங்கீகாரமகிடைத்துள்ளது.

பாலஸ்தீனிஅதிபர் முஹமது அப்பாஸ் இந்த வாக்குகளபாலஸ்தீனத்தை இஸ்ரேலிடமிருந்த காப்பாற்கடைசி வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.




வெப்துனியாவைப் படிக்கவும்