டெசோவா‌ல் இலங்கையின் ஒற்றுமையை சிதைக்கும் முயற்சி- ராஜபக்ச

வியாழன், 16 ஆகஸ்ட் 2012 (10:44 IST)
இலங்கையினஒற்றுமையசிதைக்குமமுயற்சிகளமீண்டுமநடைபெற்றவருவதாக, டெசமாநாடகுறித்தஅந்நாட்டினஅதிபரராஜபக்சே கு‌ற்‌ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

குருவிட்டராணுமுகாமிலநடைபெற்நிகழ்ச்சியிலகலந்துகொண்டபேசும்போதஅவர், 40 ஆண்டுகளுக்கமுனதனி நாடகோரி வட்டுக்கோட்டையிலநிறைவேற்றப்பட்தீர்மானத்தைபபோன்று, தமிழஈழத்திற்கஉயிரகொடுக்குமமுயற்சி மீண்டுமதொடங்கியுள்ளதாஅவர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இலங்கையிலதீவிரவாதத்தமுடிவுக்ககொண்டவந்துவிட்டாலும், அததடுக்குமநடவடிக்கையிலஇன்னுமசிபணிகளமேற்கொள்வேண்டியுள்ளதாராஜபக்சகூறியுள்ளார்.

சென்னையில் கட‌ந்த 12ஆ‌ம் தே‌தி ‌தி.மு.க. தலைவ‌ர் கருணாநிதி தலைமையில் நட‌ந்த டெசமாநாடகுறித்தராஜபக்ச இ‌வ்வாறு ‌விம‌ர்‌சி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்