இந்தியா‌வி‌ல் மு‌க்‌கிய ‌பிரமுக‌ர்‌க‌ள் படுகொலை செய்யும் திட்டம் இல்லை: ‌விடுதலை‌ப் புலிகள் மறுப்பு

ஞாயிறு, 19 டிசம்பர் 2010 (13:28 IST)
இந்தியாவினமுக்கிஅரசியல்வாதிகளபடுகொலசெய்விடுதலைபபுலிகளதிட்டமிட்டுள்ளதாவெளியாசெய்திகளிலஎந்தவிஉண்மையுமஇல்லையென்று மறுப்புததெரி‌வி‌த்து‌ள்ள விடுதலைபபுலிகள் இய‌க்க‌ம், தமதபோராட்டத்தினநியாயத்தமழுங்கடிக்குமநோக்கிலமேற்கொள்ளப்படுமபொய்ப் ‌பிர‌ச்சாரமே அதஎன்று கண்டனமதெரிவித்துள்ளது.

இததொடர்பாவிடுதலைபபுலிகளினதலைமைசசெயலகமவிடுத்துள்அறிக்கவருமாறு:

இந்தியபபிரதமரமன்மோகனசிங், இந்திதேசிகாங்கிரஸதலைவரசோனியகாந்தி, உள்துறஅமைச்சர் ப. சிதம்பரம், தமிழமுதலமைச்சரு. கருணாநிதி ஆகியோரையுமதமிழீவிடுதலைபபுலிகளகொல்லததிட்டமிட்டுள்ளார்களஇந்திபுலனாய்வுததுறையினராலஎச்சரிக்கவிடப்பட்டுள்ளதாவருமசெய்திகளமுற்றாமறுப்பதுடனவன்மையாகககண்டிக்கின்றோம்.

ிங்களபபேரினவாஅரசதமிழரமீதகட்டவிழ்த்தவிட்காட்டுமிராண்டித்தனமாபடுகொலைகளைககண்டித்தமனிதநேயமுள்நாடுகளுமஅமைப்புக்களுமபோர்க்குற்றமதொடர்பாவிசாரணைகளமுடுக்கிவிட்டுள்இக்காலபபகுதியிலஎமதபோராட்டத்தினநியாயத்தமழுங்கடிக்குமநோக்குடனமேற்கொள்ளப்படுமபொய்ப் ‌பிர‌ச்சார‌த்‌தி‌ன் ஒருபகுதியாகவஇச்செய்தியநாமபார்க்கின்றோம்.

கடந்ஆண்டமாதம் 17 ஆமநாளன்றஆயுதங்களமெளனிப்பதாநாமவெளிப்படையாஅறிவித்திருந்தோம். ஜனநாயவழியிலாமக்களஎழுச்சியினபலனாஎமதபோராட்டத்துக்கஅனைத்துலரீதியிலஎழுந்துவருமஆதரவையுமதமிழமக்களதஅரசியல் - இராஜதந்திநகர்வுகளையுமதகர்த்து, தமிழீவிடுதலைபபோராட்டமஆயுதவழியிலமட்டுமநாட்டங்கொண்டதஎன்பதைககாட்டுவதற்கசிறிலங்கஅரசசதி நடவடிக்கைகளிலஈடுபட்டுள்ளதஎன்பதநாமநன்கஅறிவோம்.

இத்தீஎண்ணங்கொண்சிங்கஅரசினஅணுகுமுறைக்குததுணைபோகாமலுமஅவர்களினசதிவலைக்குளவீழ்ந்துவிடாமலுமஇருக்வேண்டுமென்றஇந்திய, தமிழ்நாட்டஅரசியலதலைவர்களையுமமக்களையுமஅன்போடவேண்டி நிற்கின்றோம்.

இ‌வ்வாறு விடுதலைபபுலிகளினதலைமைசசெயலகமவிடுத்துள்ள அ‌றி‌க்கை‌யி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்