‌‌ட‌ெ‌ல்‌லி காவல‌ர்களு‌க்கு ல‌ஞ்ச‌ம் கொடு‌த்து ‌தீ‌விரவா‌திக‌ள் தகவலை ‌‌‌திர‌ட்டு‌ம் அமெ‌ரி‌க்கா

ஞாயிறு, 19 டிசம்பர் 2010 (15:27 IST)
இ‌ந்‌தியா‌வி‌ல் ‌உ‌ள்ள அமெ‌ரி‌க்தூதஅ‌திகா‌ரிக‌ள் ‌தீ‌விரவா‌திக‌ளகு‌றி‌த்தக‌வ‌ல்களல‌ஞ்ச‌மகொடு‌த்தடெ‌ல்‌லி காவ‌ல்துறை‌யின‌ரிட‌மஇரு‌ந்து ‌திர‌ட்டி வருவதாஅ‌தி‌ர்‌ச்‌சி தகவலை ‌வி‌க்‌கி‌லீ‌க்‌ஸவெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ளது.

தீ‌விரவா‌திக‌ள், பாதுகா‌ப்பஉ‌ள்‌‌ளி‌ட்தகவ‌ல்களஉ‌ள்துறஅமை‌ச்சக‌மபோ‌ன்அ‌திகாரபூ‌ர்மைய‌‌ங்க‌ளமூலமாகவஅமெ‌ரி‌க்தூதரக‌மபெவே‌ண்டு‌மஎ‌ன்பது ‌வி‌தி.

ஆனா‌லகட‌ந்த‌ ‌சிஆ‌ண்டுகளாஅமெ‌ரி‌க்தூதரஅ‌திகா‌‌ரிக‌ளடெ‌ல்‌லி‌ ‌சிறை‌ச்சாலைக‌ளி‌லஉ‌ள்கடை‌நிலகாவ‌ல‌ர்க‌ளமூல‌மாரக‌சிதகவ‌ல்களை ‌திரட‌்டி வ‌ந்து‌ள்ளதாக ‌வி‌க்‌கி‌லீ‌க்‌ஸதெ‌‌ரி‌வித‌்து‌ள்ளது.

தீ‌விரவாத‌ தா‌க்குத‌ல்க‌ள், அவ‌ர்க‌ளி‌னநடமா‌ட்ட‌மகு‌‌றி‌த்தகவ‌ல்க‌ளடெ‌‌ல்‌லி காவ‌ல்துறை ‌‌சிற‌ப்பு ‌பி‌ரிவஅ‌திகா‌ரிகளு‌க்கல‌ஞ்ச‌மகொடு‌த்தஅமெ‌ரி‌க்தூதரக‌‌ அ‌திகா‌ரிக‌ளபெ‌ற்று‌ள்ளதஅரசஅவம‌தி‌க்கு‌மசெய‌லஎ‌ன்றஉ‌ள்துறஅ‌திகா‌ரிகள‌தெ‌ரி‌வித‌்து‌ள்ளன‌ர்.

இருநாடுக‌ளிடையேயாஉறவபா‌தி‌க்கு‌மசெ‌ய‌லஎ‌ன்று‌மம‌த்‌திஉ‌ள்துறையசே‌ர்‌ந்மூ‌த்அ‌‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்