வன்னியில் தாக்குத‌‌ல்: 32 தமிழர்கள் படுகொலை

சனி, 7 மார்ச் 2009 (19:22 IST)
வன்னியில் சிறிலங்க‌படையினரநடத்திஎறிகணை , வான் தாக்குத‌லில் 32 தமிழர்களபடுகொலசெய்யப்பட்டதுடன் 64 பேர் காயமடைந்தனர்.

முல்லைத்தீ‌விலஉள்இரணைப்பாலை, மாத்தளனபகுதிகளிலஉள்மக்களவாழ்விடங்களமீதநேற்றவெள்ளிக்கிழமஅதிகாலை முத‌லசிறிலங்கபடையினர் எறிகணைததாக்குதல்களநடத்தியுள்ளனர்.

இதேநேர‌த்‌தி‌லசிறிலங்கா அரசால் பாதுகாப்பவலயமஅறிவிக்கப்பட்பகுதியில் ‌விமான‌படையினருமகுண்டுததாக்குதலநடத்தியுள்ளனர்.

இ‌ந்இரண்டதாக்குதல்களிலும் 32 தமிழர்களபடுகொலசெய்யப்பட்டு‌ள்ளதுடன் 64 பேரகாயமடைந்துள்ளனர் எ‌ன்றபு‌லிக‌ளஆதரவஇணைய‌ததளமாபு‌தின‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்