மொ‌‌ரீ‌சிய‌‌ஸி‌ல் த‌மிழ‌ர் பேர‌ணி: மனுவை வா‌ங்க இ‌‌ந்‌திய‌த் தூதரக‌ம் மறு‌ப்பு

சனி, 7 மார்ச் 2009 (19:22 IST)
ஈழ‌தத‌மிழ‌ர்க‌ளி‌னஉ‌ரிமைக‌ளபாதுகா‌க்க‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்றவ‌‌லியுறு‌த்‌தி மொ‌‌ரீ‌சிய‌ஸநா‌ட்டி‌லவாழு‌மத‌மிழ‌ர்க‌ளஎழு‌ச்‌சி‌பபேர‌ணி நட‌த்‌தின‌ர். அவ‌ர்க‌ளஅ‌ளி‌த்மனுவவா‌ங்இ‌ந்‌திய‌ததூதரக‌மமறு‌த்து‌வி‌ட்டதா‌ல், மனுவஎ‌ரி‌த்து‌பபோரா‌ட்ட‌மநட‌த்த‌ப்ப‌ட்டது.

த‌மி‌ழிஅ‌ழி‌ப்பை ‌நிறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌சி‌றில‌ங்அரசவ‌லியுறு‌த்‌தி ொ‌ரீசிய‌தலைநகரபோர்டலூயி‌ஸில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் துவ‌ங்‌கிபேர‌ணி‌யி‌‌ல் 5,000க்குமமே‌ற்ப‌ட்த‌மிழ‌ர்க‌ளதிரண்டனர்.

தமிழீமக்களச‌ந்‌தி‌க்கும் அவலங்களவெளிக்கா‌ட்டு‌மவகையிலாபதாகைகளையுமதமிழீதேசியககொடிகளையுமதாங்கியவாறகொட்டுமமழைக்கமத்தியிலஎழுச்சி முழக்கங்களஎழுப்பிவண்ணமபேரணி புற‌ப்ப‌ட்டது.

பேரணியினநிறைவில், போர்டலூயி‌ஸிலஉள்பூங்காவில் நட‌ந்பொதுக்கூட்டத்திலொ‌ரீசியஸ் நா‌ட்டமூத்அரசியலதலைவர்களும், தமிழ்ததேசியககூட்டமைப்பினமுன்னாளயாழ். மாவட்நாடாளுமன்உறு‌ப்‌பின‌ர் ம.ா.ஈழவேந்தனுமஉரையாற்றினர்.

ொ‌ரீ‌சியஸ் நா‌ட்டி‌னதுணைபபிரதமரும், மூத்அமைச்சர்களுமபொதுக்கூட்டத்திலகலந்தகொண்டதகுறிப்பிடத்தக்கது.

த‌ற்‌கிடை‌யி‌லபோரநிறுத்த நடவடிக்கஎடுக்குமாறகோரி, இந்திதூதரகத்திலமனு அ‌ளி‌க்தமிழ‌ர்க‌ளமுய‌ன்றனர். ஆனா‌ல், இந்திதூதரஅதிகாரிகளமனுவவாங்மறுத்தனர்.

இதனால் ஆ‌த்‌‌திரமடை‌ந்த‌மிழ‌ர்க‌ள், இந்திதூதரவளாகத்தினசுவ‌ரமீதஏறி, தூதரஅதிகாரிகளினமுன்பகொடு‌க்கவிருந்மனுவதீயிட்டுககொளுத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்