மு‌ல்லை‌த்‌‌தீ‌வு, ‌கி‌ளிநொ‌ச்‌சி மோத‌ல்க‌ளி‌ல் 51 படை‌யின‌ர் ப‌லி

வெள்ளி, 23 ஜனவரி 2009 (15:17 IST)
மு‌ல்லை‌த்‌தீவு, ‌கி‌ளிநொ‌ச்‌‌சி மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் 2 இட‌ங்க‌ளி‌லமு‌ன்னே‌றிய ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யினரை எ‌தி‌ர்கொ‌ண்டு ‌விடுதலை‌பபு‌லிக‌ளநட‌த்‌திதா‌க்குத‌லி‌ல் 51 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர், மேலு‌மஏராளமானோ‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

முல்லைத்தீவமாவட்டத்தில் புதுக்குடியிருப்பபகுதி நோக்கி நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை 4:30 ம‌ணி‌க்கசிறிலங்க‌ப் படை‌யின‌ரமுன்னே‌றியதாகவு‌ம், அவ‌ர்களஎ‌தி‌ர்கொ‌ண்டு ‌விடுதலைபபுலிகள் தா‌க்‌கியதாகவு‌ம், இ‌தி‌ல் 16 படையினரகொல்லப்பட்டு‌ள்ளதுட‌ன், 46 பேரகாயமடைந்து‌ள்ளனர் எ‌ன்று‌ம் த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளதெ‌ரி‌வி‌த்ததாக‌ப் பு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

இதேநேர‌த்‌தி‌ல், கிளிநொச்சி மாவட்டத்திலஉள்விசுவமடநெத்தலியாற்றுபபகுதியில் நே‌ற்றஅதிகாலை ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரமு‌ன்னே‌‌றி‌யதாகவு‌ம், அவ‌ர்களஎ‌தி‌ர்கொ‌ண்டு ‌விடுதலை‌பபு‌லிக‌ளகடு‌மதா‌க்குதலநட‌த்‌தியதாகவு‌ம், இ‌தி‌ல் 35 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌‌ள்ளதுட‌ன், ஏராளமாபடை‌யின‌ரகாயமடை‌ந்து‌ள்ளதாகவு‌மபு‌தின‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

இ‌ந்த‌ததா‌க்குத‌லி‌ன்போதபடையினருக்கஉதவியாஎம்ஐ- 24 ஹெ‌லிகா‌ப்ட‌ர்க‌ளதா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்ளன. காயமடை‌ந்த, ப‌லியாபடை‌யினரஹெ‌லிகா‌ப்ட‌ர்க‌ளஉடனு‌க்குட‌னஅ‌ப்புற‌ப்ப‌டு‌த்‌தியு‌ள்ளன.

மே‌ற்க‌ண்ட இர‌ண்டதா‌க்குத‌ல்க‌ளிலு‌ம், படை‌யின‌ரபோ‌ட்டு‌வி‌ட்டஓடிஆயுத‌ங்களையு‌ம், கொ‌ல்ல‌ப்ப‌ட்படை‌யின‌ரி‌னசடல‌ங்களையு‌மதா‌ங்க‌ளகை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளதாகவு‌ம் ‌விடுதலை‌பபு‌லிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்