இ‌ந்‌திய‌த் தூதரை அழை‌‌த்து பா‌கி‌ஸ்தா‌ன் ‌விள‌க்க‌ம்!

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (17:25 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ற்காஇ‌ந்‌‌திய‌ததூத‌ரச‌த்ய‌பிரபா‌லஅழை‌த்து‌‌ள்பா‌கி‌ஸ்தா‌‌னஅயலுறவஅமை‌ச்சக‌ம், மு‌ம்பதா‌க்கு‌த‌லதொட‌ர்பாக‌‌தத‌ங்க‌ள் ‌மீதஆதார‌மி‌ல்லாகு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்களை‌ககூவே‌ண்டா‌மஎ‌ன்றகூ‌றியு‌ள்ளது.

இதுகு‌றி‌த்தஇ‌ஸ்லாமாபா‌த்‌தி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்பா‌‌கி‌ஸ்தா‌னஅயலுறவஅமை‌ச்சக‌பபே‌ச்சாள‌ரமொஹ‌ம்மதசா‌தி‌க், "பா‌கி‌ஸ்தா‌னி‌னதூதரபுதடெ‌ல்‌லி‌யி‌லநே‌ற்‌றிரவஅயலுறவஅமை‌ச்சக‌த்‌தி‌ன் ‌சிற‌ப்பு‌சசெயல‌ரச‌ந்‌தி‌த்தபோது, இ‌‌ந்‌திய‌ததூதரஎ‌ங்க‌ளஅயலுறவு‌சசெயல‌ரச‌ல்மா‌னப‌ஷ‌ீ‌ரஇ‌ஸ்லாமாபா‌த்‌தி‌லச‌ந்‌தி‌த்தா‌ர்" எ‌ன்றா‌ர்.

இர‌ண்டநாடுகளு‌க்கு‌மஇடை‌யி‌லஅ‌திகார‌ப்பூ‌ர்வ‌ததகவ‌லப‌ரிமா‌ற்ற‌மமுழுமையாநட‌ந்தவரு‌கிறதஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்அவ‌ர், கொடூரமாபயஙகரவாத‌ததா‌க்குத‌ல்க‌ளதொட‌ர்பாதகவ‌ல்களு‌மபா‌ர்வைகளு‌மஅடி‌க்கடி ப‌றிமாற‌க்‌கொ‌‌ள்ள‌ப்ப‌ட்டவரு‌கி‌ன்றஎ‌ன்றா‌ர்.

இ‌ந்‌திய‌ததூதருடனாச‌ந்‌தி‌ப்‌பி‌ன்போதமு‌ம்பை‌யி‌லநட‌ந்து‌ள்கா‌ட்டு‌மிரா‌ண்டி‌த்தனமாதா‌க்குத‌ல்க‌ளை‌ததா‌னவ‌ன்மையாக‌கக‌ண்டி‌ப்பதாக‌‌வு‌ம், இ‌தி‌லப‌லியானோ‌ரி‌னகுடு‌ம்ப‌ங்களு‌க்கதனதஆ‌ழ்‌ந்இர‌ங்கலதெ‌ரி‌வி‌ப்பதாகவு‌மகூ‌றியு‌ள்ள ‌ச‌ல்மா‌னப‌‌ஷ‌ீ‌ர், ‌விசாரணை‌யி‌லபா‌கி‌ஸ்தா‌னமுழுமையாஒ‌த்துழை‌ப்பவழ‌ங்கு‌மஎ‌ன்றஉறு‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

மு‌ம்பை‌ பய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்க‌ளி‌லபா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌ததொட‌ர்‌பிரு‌ப்பதாஇ‌ந்‌திஊடக‌ங்க‌ளி‌‌லதொட‌ர்‌ந்தவெ‌ளிவரு‌மஆதார‌மி‌ல்லாசெ‌ய்‌திகளை‌ததா‌‌னமறு‌ப்பதாகவு‌ம், இதுபோ‌ன்செ‌ய்‌திகளவெ‌ளி‌யிவே‌ண்டா‌மஎ‌ன்று‌மச‌ல்மா‌னபஷ‌ீ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்