கொ‌க்கா‌வி‌ல் கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்டது: ‌சி‌றில‌ங்கா‌ப் படை‌த்தர‌ப்பு!

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (15:20 IST)
இல‌ங்கை‌யி‌ல் ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னக‌ட்டு‌ப்பா‌ட்டி‌லஇரு‌ந்கொ‌க்கா‌வி‌லபகு‌தியை‌ககை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளதாக ‌சி‌றில‌ங்கபடை‌த்தர‌ப்பகூ‌றியு‌ள்ளது.

கி‌ளிநொ‌ச்‌சி‌யி‌லஉ‌ள்கொ‌க்கா‌வி‌லபகு‌தியை ‌மிக ‌நீ‌ண்கால‌பபோரு‌க்கு‌ப் ‌பிறகு ‌தி‌ங்க‌ட்‌கிழமகை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளதாக ‌சி‌றில‌ங்கபடை‌த்தர‌ப்பகூ‌றியு‌ள்ளது.

முத‌லி‌லகொ‌க்கா‌விலு‌க்கவட‌க்கே ஏ-9 சாலை‌க்கு‌சசெ‌ன்படை‌யின‌ரஅ‌ங்‌கிரு‌ந்ததெ‌ற்கு‌ப்புறமாமு‌ன்னே‌றி, மா‌ங்குள‌மவரசெ‌ன்று‌ள்ளன‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல் ‌கி‌ளிநொ‌ச்‌சி‌க்கதெ‌ன்மே‌ற்கஅ‌க்கராய‌ன்குள‌ம், அட‌ம்ப‌னபகு‌திக‌ளி‌லதொட‌ர்‌ந்தபோ‌ரநட‌ந்தவரு‌கிறது. ‌விடுதலை‌பபு‌‌லிக‌ளி‌னபல‌த்எ‌தி‌ர்‌ப்பையு‌ம் ‌மீ‌றி‌ததா‌ங்க‌ளமு‌ன்னே‌‌றி வருவதாக‌பபடை‌யின‌ரகூ‌றியு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்