சோமா‌லியா அரு‌கி‌ல் ‌பி‌லி‌ப்பை‌ன்‌ஸ் க‌ப்ப‌ல் கட‌த்த‌ல்!

புதன், 12 நவம்பர் 2008 (06:33 IST)
சோமா‌லியஅரு‌கி‌ல் 23 ஊ‌ழிய‌ர்களுட‌ன் ‌பி‌லி‌ப்பை‌ன்‌ஸநா‌ட்டு‌கக‌ப்ப‌லஒ‌‌ன்றகட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சர‌க்குகளுட‌னஆ‌சியகட‌லபகு‌தியநோ‌க்‌கி வ‌ந்தகொ‌ண்டிரு‌ந்த ‌பி‌லி‌ப்பை‌ன்‌ஸநா‌ட்டு‌கக‌ப்பலஆட‌னவளைகுடபகு‌‌தி‌யி‌லதா‌னிய‌ங்‌கி‌தது‌ப்பா‌க்‌கிக‌ள், எ‌ரிகணைகளுட‌ன் ‌விசை‌பபடகுக‌ளி‌லவ‌‌ந்கொ‌ள்ளைய‌ர்க‌ளகட‌த்‌தி‌சசெ‌ன்று‌ள்ளன‌ரஎ‌ன்றச‌‌ர்வதேச‌ககட‌லபோ‌க்குவர‌த்து‌ககழஅ‌திகா‌ரி ‌நியோ‌லசூ‌ஙதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சோமா‌லியகட‌லபகு‌தி‌யி‌லசெ‌ல்லு‌மக‌ப்ப‌ல்க‌ள் ‌மிகு‌ந்கவன‌த்துட‌னகூடுத‌லபாதுகா‌ப்பஅமை‌ப்புகளுட‌னசெ‌ல்வே‌‌ண்டு‌மஎ‌ன்றஎ‌ச்ச‌ரி‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாக‌ததெ‌ரி‌வி‌த்அவ‌‌ர், ‌பி‌லி‌ப்பை‌ன்‌ஸக‌ப்ப‌லகு‌றி‌த்மே‌ல் ‌விவர‌ங்க‌ளசேக‌ரி‌க்க‌ப்ப‌ட்டவருவதாக‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்