அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம்: ‌ம‌ன்மோக‌ன் சி‌ங் தவற‌வி‌ட்ட ‌பிற‌ந்தநா‌ள் ப‌ரிசு!

வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (15:44 IST)
பிரதம‌ரம‌ன்மோ‌க‌ன் ‌சி‌ஙஇ‌ன்றதனது 76-வது ‌பிற‌ந்தநாளகொ‌ண்டாடு‌கிறா‌ர். இ‌ந்‌தியா- அமெ‌ரி‌க்கஇடையேயாஅணு ச‌‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌ந்த‌‌ம் இ‌ன்று ‌பிரதம‌‌ர் ‌ம‌ன்மோ‌க‌ன் ‌சி‌ங்- அ‌மெ‌ரி‌க்அ‌திப‌ரபு‌ஷஇடையகையெழு‌த்தாகு‌எ‌ன்றபெ‌ரிது‌மஎ‌‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்ப‌ட்டது. அ‌வ்வாறகையெழு‌த்தானா‌லஅது ‌‌பிரதம‌‌ர் ம‌ன்மோ‌க‌ன் ‌சி‌ங்‌கி‌ன் வா‌ழ்நா‌ளி‌ல் மற‌க்கமுடியாத ‌பிற‌ந்தநா‌ளப‌ரிசாஇரு‌‌ந்‌திரு‌க்கு‌ம் எ‌ன்றகரு‌த‌ப்ப‌ட்டது.

ஆனா‌லவரலா‌ற்றமு‌க்‌‌கிய‌த்துவ‌மவா‌ய்‌ந்அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌ந்த‌மஇ‌ன்றகையெழு‌த்தாகாதத‌ா‌ல் ‌பிரதம‌ரம‌ன்மோ‌க‌ன் ‌சி‌ஙஇ‌ந்வா‌ய்‌ப்ப‌த‌வ‌ற ‌வி‌ட்டு‌வி‌ட்டதாஅர‌சிய‌லவ‌ட்டார‌த்‌தி‌லபேச‌ப்படு‌கிறது.

இ‌ந்‌தியா‌வி‌ன் 14-வது ‌பிரதமராம‌ன்மோக‌ன் ‌சி‌ஙப‌ஞ்சா‌பமா‌நில‌த்‌தி‌லகட‌ந்த 1932ஆ‌மஆ‌ண்டசெ‌‌ப்ட‌ம்ப‌ரமாத‌ம் 26 ஆ‌மதே‌தி ‌பிற‌ந்தா‌ர். அ‌ப்போதஇ‌ந்‌தியா‌வி‌லஇரு‌ந்து ‌பா‌கி‌ஸ்தா‌னபி‌ரி‌யாம‌லஇரு‌ந்ததஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கு‌க்கு ஆளுந‌ர் ப‌ர்னாலா உ‌ள்பட தலைவ‌ர்க‌ளப‌ல‌ர் ‌பிற‌ந்தநா‌ளவா‌ழ்‌த்து‌க்க‌த‌ெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்