பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌மித ‌நிலநடு‌க்க‌ம்!

பா‌கி‌ஸ்தா‌னி‌‌‌‌னவடமே‌ற்கு எ‌ல்லை‌ப்புற மாகாண‌த்‌தி‌லஇ‌ன்று ‌மிதமான ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது. ‌ரி‌க்ட‌ரஅளவகோ‌லி‌லஇது 5.3 ப‌‌திவா‌கியு‌ள்ளது.

இ‌ந்த ‌நிலநடு‌க்க‌மதலைநக‌ரஇ‌ஸ்லாமாபா‌த்‌, லாகூ‌ர், முஷாஃபராபா‌த், அ‌ப்போடாபா‌த் ‌சி‌‌ட்ர‌லம‌ற்று‌மமாலகா‌‌‌நஆ‌கிஇட‌ங்க‌ளிலு‌மஉணர‌ப்ப‌ட்டது.

ஆ‌‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌னஹ‌ி‌ந்துகு‌ஷ் ‌பிரா‌ந்‌திய‌த்‌தி‌லஇ‌ந்த ‌நிலநடு‌க்க‌மமைய‌மகொ‌ண்டிரு‌ந்ததாஅ‌ந்நா‌ட்டவா‌னிலஆரா‌ய்‌ச்‌சி‌ மைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

எ‌‌னினு‌ம், இ‌ந்த ‌‌நிலநடு‌க்க‌த்தா‌லஉ‌‌யி‌ர்‌ச்சேதமேஅ‌ல்லதபொரு‌ட்சேதமேஏ‌ற்ப‌ட்டதாதக‌வ‌ல்க‌ளஇ‌ல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்