×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அமெரிக்க துணை அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுத்தார் ஒபாமா!
சனி, 23 ஆகஸ்ட் 2008 (12:22 IST)
அமெரிக்
க
அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள பராக் ஒபாமா, துணை அதிபர் வேட்பாளராக ஜோசப் பிடேன் என்பவரைத் இன்று தேர்ந்தெடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமாவும், குடியரசுக் கட்சி சார்பில் ஜான் மெக்கைய்னும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், துணை அதிபர் வேட்பாளராக டெல்லோவார் செனட்டர் ஜோசப் பிடேனை பராக் ஒபாமா தேர்ந்தெடுத்துள்ளார்.
துண
ை
அதிபர் வேட்பாளர் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கருதப்பட்ட இன்டியான செனட்டர் இவான் பயா, விர்ஜியானா கவர்னர் டிம் கெய்ன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளிவிட்டு, 65 வயதாகும
்
பிடேன்-ஐ ஒபாமா தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செனட் அயலுறவு நட்பு குழுத் தலைவரான பிடேன் கடந்த 1972 ஆம் ஆண்டு தனது 29-வது வயதில் முதல் முதலாக அந்நாட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?
இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!
ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!
போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!
செயலியில் பார்க்க
x