முஷாரஃ‌ப்பை‌த் த‌ண்டி‌க்க வே‌‌ண்டு‌ம்: எ‌ம்.‌பி.‌க்க‌ள் வ‌லியுறு‌த்த‌ல்!

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (17:18 IST)
ப‌ர்வே‌ஷமுஷாரஃ‌ப் ‌மீதாகு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்க‌ளதொட‌ர்பாக ‌விசாரணநட‌த்‌தி அவரை‌தத‌ண்‌டி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் எ‌ம்.‌ி.‌க்க‌ளவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னஅ‌திப‌ரப‌தி‌வி‌யி‌லஇரு‌ந்தமுஷாரஃ‌ப் ‌வில‌கியததொட‌ர்பான ‌விவாத‌மஅ‌ந்நா‌ட்டநாடாளும‌ன்ற‌த்‌தி‌லநட‌ந்தபோது, ஆளு‌மகூ‌ட்ட‌ணியை‌சசே‌‌ர்‌ந்எ‌ம்.‌ி.‌க்க‌ளஅனைவரு‌மமுஷாரஃ‌ப்‌பி‌ற்கஎ‌திராஅடு‌க்கடு‌க்காகு‌ற்ற‌ச்சா‌ற்று‌க்களை‌‌ககூ‌றின‌ர். கட‌ந்த 9 ஆ‌ண்டுக‌ளி‌லமுஷாரஃ‌பசெ‌‌ய்கு‌ற்ற‌ங்களு‌க்காஅவரு‌க்கமரத‌ண்டனகூகொடு‌க்கலா‌மஎ‌ன்று‌ம் ‌சில‌ரவ‌‌லியுறு‌த்‌தின‌ர்.

நாடாளும‌ன்ற‌‌த்‌தி‌லகு‌ற்ற ‌விசாரணநட‌த்‌தி, பத‌வி ‌நீ‌க்க‌ப்படுவதை‌தத‌வி‌ர்‌ப்பத‌ற்காகவமுஷாரஃ‌பபத‌வி ‌வில‌கி ‌வி‌ட்டதாகவு‌ம், அவரநா‌ட்டை ‌வி‌ட்டவெ‌ளியேஅனும‌‌தி‌க்க‌ககூடாதஎ‌ன்று‌மஅவ‌ர்க‌ளவ‌லியுறு‌த்‌தின‌ர்.

இதையடு‌த்து‌பபே‌சிய ‌ி.எ‌ம்.எ‌ல். (‌க்யூ) க‌ட்‌சி எ‌ம்.‌ி.‌க்க‌ளமுஷாரஃ‌ப்‌பி‌ற்கஆதரவாக‌பபே‌சியதுட‌ன், அவ‌ரபத‌வி ‌வில‌கி ‌வி‌ட்டதா‌லஅவரை‌பப‌ற்‌றி ‌விம‌ர்‌சி‌க்க‌ததேவை‌யி‌ல்லஎ‌ன்று‌மகே‌ட்டு‌க்கொ‌ண்டன‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், முஷாரஃ‌பபத‌வி ‌விலக‌யிரு‌ப்பதா‌லஎழு‌ந்‌திரு‌க்கு‌மஅர‌சிய‌லசூழ‌லகு‌றி‌த்தபா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌‌சி‌ததலைவ‌ரஆ‌ஷி‌பஅ‌லி ஜ‌ர்தா‌ரி ‌வீ‌ட்டி‌லமு‌க்‌கிய‌ததலைவ‌ர்க‌ளகூடி ‌விவா‌தி‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்