106 படை‌யின‌ர் ப‌லி: ‌சி‌றில‌ங்கா ‌பிரதம‌ர்!

புதன், 6 ஆகஸ்ட் 2008 (18:07 IST)
இல‌ங்கை‌யி‌லப‌ல்வேறபகு‌திக‌ளி‌லகட‌ந்ஜூலமாத‌மமுழுவது‌மநட‌ந்து‌ள்மோத‌ல்க‌ளி‌ல் 106 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம் 662 பே‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளதாகவு‌ம் ‌சி‌றில‌ங்க‌ப் ‌பிரதம‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சி‌றில‌ங்நாடாளும‌ன்ற‌த்‌தி‌‌லஇ‌ன்றநெரு‌க்கடி ‌நிலையை ‌நீ‌ட்டி‌‌ப்பு‌சசெ‌ய்யு‌ம் ‌தீ‌ர்மான‌த்‌தி‌ன் ‌மீதபே‌சிய ‌சி‌றில‌ங்க‌ப் ‌பிரதம‌ரர‌ட்னஸ்ரீ ‌வி‌க்ரமநாயக, ஜூலமாத‌த்‌தி‌லநட‌ந்மோத‌ல்க‌ளி‌லபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ர் 106 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 662 பே‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளதாகவு‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதகால‌த்‌தி‌ல், பொதம‌க்க‌ள் 24 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 31 பே‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளதாகவு‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ரஎ‌ன்றத‌மி‌ழ்நெ‌டஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்