‌சி‌றில‌ங்க‌ப் படை‌த்தள‌ம் ‌மீது பு‌லிக‌ள் தா‌க்குத‌ல்: 10 படை‌யின‌ர் ப‌லி!

புதன், 11 ஜூன் 2008 (13:27 IST)
இல‌ங்கம‌ன்னா‌ரி‌லஉ‌ள்ள ‌சி‌றில‌ங்க‌ககட‌ற்படை‌யின‌ரி‌னகூ‌ட்டு‌பபடை‌த்தள‌ம் ‌மீதத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னகட‌ற்பு‌லிக‌ளி‌ன் ‌சிற‌ப்பு‌ககமா‌ண்டேஅ‌ணி‌யின‌‌ரநட‌த்‌திதா‌க்குத‌லி‌ல் 10 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌னஎராளமானோ‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

ம‌ன்னா‌ர் ‌தீ‌வி‌லஉ‌ள்எரு‌க்கல‌ம்‌பி‌ட்டி ‌சி‌றில‌ங்க‌ககட‌ற்படை‌யின‌ரி‌னகூ‌ட்டு‌பபடை‌த்த‌ள‌‌த்தத‌மி‌‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னகட‌ற்பு‌லிக‌ளி‌ன் ‌சிற‌ப்பு‌ககமா‌ண்டேஅ‌ணி‌யின‌ரவெ‌ற்‌றிகரமாக‌ததா‌க்‌கிய‌ழி‌‌த்ததாக ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னராணுவ‌பபே‌ச்சாள‌ரஇராசையஇள‌ந்‌திரைய‌‌னகூ‌றியதாபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

"கட‌ந்மாத‌ம் ‌வீர‌ச்சாவடை‌ந்கட‌ற்பு‌லிக‌ளி‌ன் ‌சிற‌ப்பஇய‌ந்‌திர‌பபொ‌றியாள‌ரலெ‌ப்.க‌ர்ண‌லகடா‌பி ‌நினைவாஇ‌ன்றபுத‌ன்‌கிழமஅ‌திகாலை 2.08 ம‌ணி‌க்கஇ‌த்தா‌க்குத‌லநட‌த்த‌ப்ப‌ட்டது.

இ‌த்தா‌க்குத‌லி‌லதள‌ம் 10 ‌நி‌மிட‌த்‌தி‌ல் ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னமுழுமையாக‌ட்டு‌ப்பா‌ட்டி‌லவ‌ந்தது. இ‌தி‌லபடை‌யின‌ர் 10 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌னபல‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளதன‌ர்" எ‌ன்றஇள‌ந்‌திரைய‌னகூ‌றியதாஅ‌ச்செ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

இ‌த்தா‌க்குத‌லி‌ன்போது 50 க‌லிப‌ரது‌ப்பா‌க்‌கிக‌ள் 2, 81 ‌ி.ம‌ீ. மோ‌ர்‌ட்டா‌ர்க‌ள் 2, ராடா‌ர் 1 உ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறஆயுத‌ங்க‌ளகட‌ற்பு‌லிகளா‌லகை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாகவு‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

4 கட‌ற்பு‌லிக‌ள் ப‌லி: ‌சி‌றில‌ங்க‌ப் படை‌த்தர‌ப்பு!

இ‌த்தா‌க்குத‌லி‌ல் 3 ‌சி‌றில‌ங்க மாலு‌மிகளு‌ம் 3 த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் கட‌ற்பு‌லிகளு‌ம் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாக ‌சி‌றில‌ங்க‌ப் பாதுகா‌ப்பு அமை‌ச்சக‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

"‌கிடை‌த்து‌ள்ள தகவ‌ல்க‌ளி‌ன்படி கட‌ற்பு‌லிக‌ளி‌ன் தலைவ‌ர் ‌சி‌றிமாற‌ன் உ‌ள்பட 4 கட‌ற்பு‌லிக‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். ‌சி‌றில‌ங்கா தர‌ப்‌பி‌ல் 3 மாலு‌மிக‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன் பல‌ர் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்" எ‌ன்று பாதுகா‌ப்பு அமை‌ச்ச‌க‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இத‌ற்‌கிடை‌யி‌ல் ம‌ன்னா‌ர் வளைகுடா பகு‌தி‌யி‌ல் கட‌ற்பு‌லிக‌ளி‌ன் படகுக‌ள் ‌மீது ‌சி‌றில‌ங்க ‌விமான‌ப்படை‌யி‌ன் எ‌ம்.ஐ.24 ஹெ‌லிகா‌ப்ட‌‌ர்க‌ள் தா‌க்குத‌ல் நட‌த்‌தியு‌ள்ளன.

வட‌க்கு ‌இல‌ங்கை‌யி‌ல் 4.45 மண‌ி‌க்கு வெடி‌த்த‌ல்‌தீவு நோ‌க்‌கி‌ச் செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்த படகுக‌ள் ‌மீது தா‌க்குத‌ல் நட‌‌த்த‌ப்ப‌ட்டதாக ‌விமான‌ப்படை வ‌ட்டார‌ங்க‌ள் கூறு‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்