ச‌ர் எ‌ட்ம‌ண்‌ட் ஹ‌ிலா‌ரி‌க்கு ப‌த்ம ‌விபூஷ‌ன் ‌விருது!

செவ்வாய், 27 மே 2008 (14:49 IST)
எவரெ‌ஸ்‌ட் ‌சிகர‌த்‌தி‌னஉ‌ச்‌சியை‌ததொ‌ட்மறை‌ந்மலையே‌ற்ற ‌வீர‌ரச‌ரஎ‌ட்ம‌ண்‌டஹ‌ிலா‌ரி‌க்கப‌த்ம ‌‌விபூஷ‌ன் ‌விருதவழ‌ங்‌கி இ‌ந்‌திஅரசகெளர‌வி‌த்து‌ள்ளது.

ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌லஅ‌ண்மை‌யி‌லநட‌ந்த ‌விழா‌வி‌லஇ‌ந்‌திய‌ககுடியரசு‌ததலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீ‌லி‌னசா‌ர்‌பி‌லவ‌‌ர்‌த்தஅமை‌ச்ச‌ரகம‌ல்நா‌த்‌திட‌மஇரு‌ந்தச‌ரஎ‌ட்ம‌ண்‌டஹ‌ிலா‌ரி‌யி‌னமனை‌வி ஜூ‌னஹ‌ிலா‌ரி ‌விருதை‌பபெ‌ற்று‌ககொ‌ண்டா‌ர்.

வெ‌‌ல்‌லி‌ங்ட‌ன்னை‌சசே‌ர்‌ந்இ‌ந்‌‌திய‌ததூதரஅலுவலக‌மசா‌ர்‌பி‌லஆ‌க்லே‌ண்டி‌லஏ‌ற்பாடசெ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌க்கஆளுந‌ரசூச‌னச‌‌த்யான‌ந்‌ததலைமவ‌கி‌த்தா‌ர். இ‌ந்‌திய‌ததூத‌ரகடக‌தப‌த்ரோ‌ஸஎ‌ர்னெ‌ஸ்‌ட், எ‌ட்ம‌ண்‌டஹ‌ிலா‌ரி‌யி‌னகுடு‌ம்ப‌த்‌தின‌ரப‌ங்கே‌ற்றன‌ர்.

இ‌ந்‌திஅர‌சி‌னஇர‌ண்டாவதஉய‌ரிய ‌விருதாப‌த்ம ‌விபூஷ‌ன் ‌விரு‌தினை‌பபெறு‌‌ம் 13 ஆவதஅய‌ல்நா‌ட்டவ‌ரச‌ரஎ‌ட்ம‌ண்‌டஹ‌ிலா‌ரி ஆவா‌ர்.

ச‌ரஎ‌ட்ம‌ண்‌டஹ‌ிலா‌ரி‌யி‌ன் ‌மீதஇ‌ந்‌திம‌க்க‌ளகொ‌ண்டு‌ள்அ‌ன்பு, ம‌ரியாதஆ‌கியவ‌ற்‌றி‌னஅடி‌ப்படை‌யி‌லஇ‌ந்த ‌விருதவழ‌ங்க‌ப்படுவதாஅமை‌ச்ச‌ரகம‌ல்நா‌தகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்