‌சி‌றில‌ங்கா ‌சிறைக‌ளி‌ல் உ‌ள்ள இ‌ந்‌திய‌க் கை‌திக‌ள் கோ‌ரி‌க்கை!

செவ்வாய், 20 மே 2008 (21:34 IST)
சி‌றில‌ங்கா‌ச் ‌சிறைக‌ளி‌லஉ‌ள்இ‌ந்‌‌திய‌ககை‌திக‌ள் 43 பே‌ரத‌ங்களை ‌விடு‌வி‌க்நடவடி‌க்கஎடு‌க்குமாறஇ‌ந்‌திஅர‌சிடமு‌ம். த‌மி‌ழ்நாடம‌ற்று‌மகேரமுத‌ல்வ‌ர்க‌ளிடமு‌மகோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளன‌ர்.

"இலங்கை இனபபிரச்சனதற்போததீவிரமடைந்தவருவதாலசிறைகளிலஉள்எங்க‌ளி‌னபாதுகாப்பகேள்விக்குறியாகியுள்ளது. இனப் பிரச்சனை ‌தீ‌விரமாகாலங்களிலசிறைகளிலஇருந்கைதிகளுக்கஏற்பட்கதி எங்களு‌க்குமஏற்படலாமஎன்றநா‌ங்க‌ளஅச்சமடை‌கிறோ‌ம். எனவஎ‌ங்க‌ளி‌னசொந்நாட்டிலஉள்சிறைகளிலஎ‌ங்க‌ளி‌னதண்டனைக் காலத்தஅனுபவிக்வழி ஏற்படுத்த வே‌ண்டு‌ம்" எ‌ன்றஅவர்களகோரிக்கவிடுத்துள்ளதாபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

த‌ங்க‌ளி‌னகோரிக்கைகளகொழும்பிலஉள்இந்தியததூதரகமகவ‌னி‌ப்ப‌தி‌ல்லஎன்றும், கடந்த 3 வருடங்களாஇந்தியததூதரத‌ங்களவந்தபார்‌க்க‌வி‌ல்லஎன்றுமஅவர்களகு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளதாஅ‌ச்செ‌ய்‌தி மேலு‌மகூறு‌கி‌றது.

பல்வேறகுற்றச்சாட்டுகளினபேரிலகைதசெய்யப்பட்ட 37 ஆண்களும் 6 பெண்களும் ‌சி‌றில‌ங்க‌ச் ‌சிறைக‌ளி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்